ஏப்ரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஏப்ரல் கிரெகொரியின் நாட்காட்டியின் நான்கவது மாதமாகும். ரோமானிய நம்பிக்கைகளின் படி ஏப்ரல் மதம் வீனஸ் தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது. கிரேக்கர்கள் வீனஸை 'அஃப்ரோடைட் என்றே அழைக்கின்றனர். அதன் படி வீனஸ் தேவதையின் மாதம் எனப் பொருள் தரும் "அப்லோரிஸ்" என்ற சொல்லே ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது எனக் கூறுவர்.

இம்மாதம் 30 நாட்களை பெற்றுள்ளது.

தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.


<< ஏப்ரல் 2014 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30
MMXIV
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏப்ரல்&oldid=1639772" இருந்து மீள்விக்கப்பட்டது