உலக சுகாதார நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உலக சுகாதார நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக சுகாதார நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஓர் முக்கியமான உலக சுகாதார அமைப்பின் முக்கியமான சுகாதாரம் சம்பந்தமான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.

உலக சுகாதார தினம் 2007: வளமான எதிர்காலத்திற்காக உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்[தொகு]

 1. சுகாதரக் கேடுகள் எல்லை கடந்தவை.
 2. வளமான எதிர்காலத்திற்காக உடல் நலனில் அக்கறை செலுத்தங்கள்
 3. சுகாதாரம் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். பாதுகாப்பின்மை உடல்நடக்கேட்டை உண்டுபண்ணும்.
 4. சர்வதேச ரீதியான சுகாதார அச்சுறுத்தல்களிற்கு துரித கதியில் முகம் கொடுக்க வேண்டும்.
 5. உலக சுகாதார அமைப்பானது உலகின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது.

முன்னைய உலக சுகாதாரத் தினத்தின் கருப்பொருட்கள்[தொகு]

 1. 2007 - அனைத்துலக சுகாதாரப் பாதுகாப்பு.
 2. 2006 - ஒன்றுபட்டு உடல் நலனிற்காக உழைப்போம்.
 3. 2005 - Make every mother and child count
 4. 2004 - வீதிப் பாதுகாப்பு
 5. 2003 - குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க சுற்றுச் சூழ்லைச் சுகாதாரமாகுவோம்.
 6. 2002 - சுகாதாரத்தை நோக்கி நகர்வோம்.
 7. 2001 - மனவளம்: விலக்கி வைப்பதை விலக்குவோம். அக்கறையுடன் கவனிப்போம்.
 8. 2000 - பாதுகாப்பான இரத்தம் என்னுடம் ஆரம்பிக்கட்டும்.
 9. 1999 - Active Aging Makes the Difference
 10. 1998 - பாதுகாப்பான தாய்மை
 11. 1997 - வெளிவரும் தொற்றுநோய்கள்
 12. 1996 - தரமான வாழ்விற்கு சுகாதாரமான நகரம்.
 13. 1995 - இளம் பிள்ளை வாதத்தை உலகின்றே விரட்டுவோம்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=உலக_சுகாதார_நாள்&oldid=1818562" இருந்து மீள்விக்கப்பட்டது