1996

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

1996 திங்கட் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். (லீப் ஆண்டு)

பொருளடக்கம்

[தொகு] நிகழ்வுகள்

  • ஜனவரி 23 - ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியீடு.
  • ஜனவரி 31 - இலங்கை மத்திய வங்கிக் குண்டுவெடிப்பு. 86 பேர் பலி.
  • பெப்ரவரி 10 - சதுரங்கக் கணினி "டீப் புளூ" உலக முதற்தரவீரர் கரி காஸ்பரோவை வென்றது.
  • மார்ச் 17 - இலங்கை அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
  • ஜூலை 5 - முதல் குளோனிங் பாலூட்டியான டோலி பிறப்பு.

[தொகு] பிறப்புக்கள்

[தொகு] இறப்புக்கள்

[தொகு] நோபல் பரிசுகள்

  • இயற்பியல் - David M. Lee, Douglas D. Osheroff, Robert C. Richardson
  • வேதியியல் - Robert Curl, Sir Harold Kroto, Richard Smalley
  • மருத்துவம் - Peter C. Doherty, Rolf M. Zinkernagel
  • இலக்கியம் - விஸ்லவா சிம்போர்ஸ்கா
  • சமாதானம் - Carlos Felipe Ximenes Belo and José Ramos Horta
  • பொருளியல் (சுவீடன் வங்கி) - James Mirrlees, William Vickrey
"http://ta.wikipedia.org/w/index.php?title=1996&oldid=1119623" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்