1920
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1890கள் 1900கள் 1910கள் - 1920கள் - 1930கள் 1940கள் 1950கள் |
| ஆண்டுகள்: | 1917 1918 1919 - 1920 - 1921 1922 1923 |
| 1920 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1920 MCMXX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1951 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2673 |
| சீன நாட்காட்டி | 4616-4617 |
| எபிரேய நாட்காட்டி | 5679-5680 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1975-1976 1842-1843 5021-5022 |
| இரானிய நாட்காட்டி | 1298-1299 |
| இசுலாமிய நாட்காட்டி | 1338 – 1339 |
| ரூனிக் நாட்காட்டி | 2170
|
1920 (MCMXX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 15 - யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.
- மார்ச் - உலகின் முதலாவது சனநாயக அரசு சுவீடனில் அமைக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 26 - ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- செப்டம்பர் 16 - நியூயோர்க் நகரில் குதிரை வண்டி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 38 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
- நவம்பர் 16 - அவுஸ்திரேலியாவில் குவாண்டாஸ் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- நவம்பர் 21 - டப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 ஐரிஷ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 16 - சீனாவில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 180,000 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள் [தொகு]
- மார்ச் 17 - ஷேக் முஜிபுர் ரகுமான்
- ஏப்ரல் 7 - ரவி சங்கர்
- மே 23 - காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009
- ஆகஸ்ட் 26 - அன்னை தெரேசா
- செப்டம்பர் 29 - அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1996)
- நவம்பர் 12 - வல்லிக்கண்ணன்
- நவம்பர் 17 - ஜெமினி கணேசன்
- கே. கணேஷ்
- நா. சண்முகதாசன்
இறப்புகள் [தொகு]
- ஆகஸ்ட் 1 - பால கங்காதர திலகர் (பி. 1856)
- ஏப்ரல் 26 - இராமானுசன்
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - Charles Edouard Guillaume
- வேதியியல் - Walther Nernst
- மருத்துவம் - Schack August Steenberg Krogh
- இலக்கியம் - Knut Hamsun
- அமைதி - Thomas Woodrow Wilson