2015
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 20ம் நூ - 21ம் நூ - 22ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1980கள் 1990கள் 2000கள் - 2010கள் - 2020கள் 2030கள் 2040கள் |
| ஆண்டுகள்: | 2012 2013 2014 - 2015 - 2016 2017 2018 |
| 2015 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 2015 MMXV |
| திருவள்ளுவர் ஆண்டு | 2046 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2768 |
| சீன நாட்காட்டி | 4711-4712 |
| எபிரேய நாட்காட்டி | 5774-5775 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2070-2071 1937-1938 5116-5117 |
| இரானிய நாட்காட்டி | 1393-1394 |
| இசுலாமிய நாட்காட்டி | 1436 – 1437 |
| ரூனிக் நாட்காட்டி | 2265
|
2015 (MMXV) கிரெகோரியன் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமாகும் ஒரு சாதாரண ஆண்டு ஆகும். இவ்வாண்டு மூன்றாம் ஆயிரவாண்டினதும், 21ம் நூற்றாண்டின் 15வது ஆண்டும், 2010களின் ஆறாவது ஆண்டும் ஆகும்.
பொருளடக்கம் |
எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி - நாசாவின் டோன் (Dawn) விண்கலம் செரசு என்ற குறுங்கோளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மார்ச் 20 – முழுமையான சூரிய கிரகணம் அத்திலாந்திக் பெருங்கடல் பகுதியில் இடம்பெறும்.
- சூலை 1 – பூமி, வெள்ளி, மற்றும் வியாழன் ஆகியன ஒரு நேர்கோட்டில் காணப்படும்.
- சூலை 14 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் என்ற விண்கலம் புளூட்டோவை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- செப்டம்பர் 13 – பகுதி சூரிய கிரகணம்.
நாள் தெரியாதவை [தொகு]
விளையாட்டு [தொகு]
- பான் அமெரிக்கப் போட்டிகள் கனடாவின் டொரண்டோ நகரில் இடம்பெறும்.
- ரக்பி உலகக்கிண்ணம் இங்கிலாந்தில் இடம்பெறும்.
- 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், ஆத்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் இடம்பெறும்.