பாப் ஆப்பிள்யார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாப் ஆப்பிள்யார்ட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 9 152
ஓட்டங்கள் 51 776
மட்டையாட்ட சராசரி 17.00 8.52
100கள்/50கள் 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 19 not out 63 not out
வீசிய பந்துகள் 1,596 29,980
வீழ்த்தல்கள் 31 708
பந்துவீச்சு சராசரி 17.87 15.48
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 57
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 17
சிறந்த பந்துவீச்சு 5/51 8/76
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/0 80/0
மூலம்: [1]

பாப் ஆப்பிள்யார்ட் (Bob Appleyard, சூன் 27, 1924 - 17 மார்ச் 2015), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 154 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1954 - 1955 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்_ஆப்பிள்யார்ட்&oldid=2236901" இலிருந்து மீள்விக்கப்பட்டது