1934
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1900கள் 1910கள் 1920கள் - 1930கள் - 1940கள் 1950கள் 1960கள் |
| ஆண்டுகள்: | 1931 1932 1933 - 1934 - 1935 1936 1937 |
| 1934 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1934 MCMXXXIV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1965 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2687 |
| சீன நாட்காட்டி | 4630-4631 |
| எபிரேய நாட்காட்டி | 5693-5694 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1989-1990 1856-1857 5035-5036 |
| இரானிய நாட்காட்டி | 1312-1313 |
| இசுலாமிய நாட்காட்டி | 1352 – 1353 |
| ரூனிக் நாட்காட்டி | 2184
|
1934 (MCMXXXIV) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 12 இலிருந்து பெப் 16 - ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர்.
- ஏப்ரல் 14 - கறுப்பு ஞாயிற்றுக்கிழமை
- ஜூன் 12 - பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன.
- அக்டோபர் 9 - யூகோஸ்லாவியாவின் மன்னன் அலெக்சாண்டர் கொல்லப்பட்டான்.
- டிசம்பர் 1 - சோவியத் பொலிற்பியூறோ உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சி அலுவலகத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- டிசம்பர் 27 - பேர்சியா ஈரான் ஆகியது.
பிறப்புகள் [தொகு]
இறப்புகள் [தொகு]
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - வழங்கப்படவில்லை
- வேதியியல் - Harold Clayton Urey
- மருத்துவம் - George Hoyt Whipple, George Richards Minot, William Parry Murphy
- இலக்கியம் - Luigi Pirandello
- அமைதி - Arthur Henderson