அலெக்சி லியோனொவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அலெக்சி ஆர்க்கிபோவிச் லியோனொவ் Alexey Arkhipovich Leonov |
|
|---|---|
| விண்வெளி வீரர் | |
| தேசியம் | ரஷ்யர் |
| தற்போதைய நிலை | இளைப்பாறியவர் |
| பிறப்பு | மே 30, 1934 லிஸ்த்வியான்கா, கெமெரோவோ ஓப்லஸ்த், சோவியத் ஒன்றியம் |
| வேறு தொழில் | போர் விமானி, விண்வெளிவீரர் |
| படிநிலை | ஜெனரல், சோவியத் வான்படை |
| விண்பயண நேரம் | 7நா 00ம 32நி |
| தெரிவு | வான்படை முதலாம் பிரிவு |
| பயணங்கள் | வஸ்கோத் 2, சோயூஸ் 19 |
| பயண சின்னம் |
|
அலெக்சி ஆர்க்கிபோவிச் லியோனொவ் (Alexey Arkhipovich Leonov, ரஷ்ய மொழி: Алексе́й Архи́пович Лео́нов), (பி. மே 30, 1934) சோவியத்/ரஷ்யாவின் இளைப்பாறிய விண்வெளி வீரரும், சோவியத் வான்படையின் ஜெனரலும் ஆவார். இவர் மார்ச் 18, 1965 இல் விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றார்.
[தொகு] துணுக்குகள்
- ஆர்தர் சி. கிளார்க் தனது 2010: ஒடிசி இரண்டு நூலை லியோனொவ் மற்றும் அந்திரே சாகரொவ் ஆகியோருக்கு அர்ப்பணித்தார்.
- அலெக்சி லியோனொவ் 1965 இலும் 1975 இலும் இரண்டு தடவைகள் சோவியத் ஒன்றியத்தின் வீரர் (hero) என்ற விருதைப் பெற்றார். லெனின் விருது பெற்றவர்.
[தொகு] வெளி இணைப்புகள்