1968
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1930கள் 1940கள் 1950கள் - 1960கள் - 1970கள் 1980கள் 1990கள் |
| ஆண்டுகள்: | 1965 1966 1967 - 1968 - 1969 1970 1971 |
| 1968 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1968 MCMLXVIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1999 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2721 |
| சீன நாட்காட்டி | 4664-4665 |
| எபிரேய நாட்காட்டி | 5727-5728 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2023-2024 1890-1891 5069-5070 |
| இரானிய நாட்காட்டி | 1346-1347 |
| இசுலாமிய நாட்காட்டி | 1387 – 1388 |
| ரூனிக் நாட்காட்டி | 2218
|
1968 (MCMLXVIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 8 - போயிங் 747 விமானத்தினது முதற் பறப்பு
- மார்ச் 12 - மொறீசியஸ் பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.
பிறப்புக்கள் [தொகு]
- மார்ச் 1 - Kunjarani Devi, இந்திய பளுதூக்கும் வீராங்கனை
- ஜூலை 16 - Dhanraj Pillay, இந்திய ஹொக்கி வீரர்
- ஆகஸ்டு 5 - மரீன் லெ பென், பிரெஞ்சு அரசியல்வாதி
இறப்புக்கள் [தொகு]
- பெப்ரவரி 21 - Howard Walter Florey, நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலியர் (பி. 1898)
- மார்ச் 27 - Yuri Gagarin, விண்வெளி வீரர் (பி. 1934)
- ஏப்ரல் 1 - Lev Davidovich Landau, நோபல் பரிசு பெற்ற ரசியர் (பி. 1908)
- ஏப்ரல் 4 - Rev. Martin Luther King Jr., நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1929)
- ஜூன் 1 - Helen Keller (b. 1880)
- ஜூன் 14 - Salvatore Quasimodo, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1901)
- ஜூலை 18 - Corneille Heymans, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
- ஜூலை 23 - Henry Hallett Dale, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1875)
- ஜூலை 28 - Otto Hahn, நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1879)
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - Luis Walter Alvarez
- வேதியியல் - Lars Onsager
- மருத்துவம் - Robert W. Holley, Har Gobind Khorana, Marshall W. Nirenberg
- இலக்கியம் - Yasunari Kawabata
- சமாதானம் - René Cassin