மரீன் லெ பென்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மரீன் லெ பென் Marine Le Pen |
|
|
|
|
| பிறப்பு | 5 ஆகத்து 1968 |
|---|---|
மரீன் லெ பென் (Marine Le Pen, பி. ஆகஸ்ட் 5, 1968) ஒரு பிரெஞ்சு அரசியல்வாதி. தொழில்முறையில் ஒரு வழக்குரைஞரான இவர் பிரான்சின் வலதுசாரிக் கட்சியான தேசிய முன்னணியின் (Front National) தலைவியாக உள்ளார். இவருக்கு முன் இவரது தந்தை ழான்-மரீ லே பென் அக்கட்சியின் தலைவராக இருந்தார்.
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் மரீன் லெ பென் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- ஐரோப்பிய பாராளுமன்ற வலைத்தளத்தில் மரீன் லெ பென் பக்கம் - (ஆங்கிலத்தில்)