நாசர் ஹுசைன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாசர் ஹுசைன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | நாசர் ஹுசைன் | |||
| பிறப்பு | 28 மார்ச்சு 1968 | |||
| இந்தியா | ||||
| உயரம் | 6 ft 0 in (1.83 m) | |||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 542) | பிப்ரவரி 24 1990: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசித் தேர்வு | மே 20 2004: எ நியூசிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 105) | அக்டோபர் 30 1989: எ பாக்கித்தான் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மார்ச்சு 2 2003: எ ஆத்திரேலியா | |||
| சட்டை இல. | 3 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 96 | 88 | 334 | 364 |
| ஓட்டங்கள் | 5764 | 2332 | 20698 | 10732 |
| துடுப்பாட்ட சராசரி | 37.18 | 30.28 | 42.06 | 30.28 |
| 100கள்/50கள் | 14/33 | 1/16 | 52/108 | 10/72 |
| அதிக ஓட்டங்கள் | 207 | 115 | 207 | 161* |
| பந்து வீச்சுகள் | 30 | – | 312 | – |
| இலக்குகள் | 0 | – | 2 | – |
| பந்துவீச்சு சராசரி | – | – | 161.50 | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | – | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | n/a | – | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 0-15 | – | 1-38 | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 67/– | 40 | 350 | 161 |
|
அக்டோபர் 15, 2007 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
நாசர் ஹுசைன் (Nasser Hussain, பிறப்பு: மார்ச்சு 28 1968, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 96 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 88 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 334 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 365 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 1990 - 2004 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இங்கிலாந்து தேசிய அணியின் தலைவராக 1999 - 2003 ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.