நியூசிலாந்து துடுப்பாட்ட அணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நியூசிலாந்து | |
|---|---|
|
New Zealand cricket crest |
|
| தேர்வு நிலை தரப்பட்டது | 1930 |
| முதலாவது தேர்வு ஆட்டம் | v இங்கிலாந்து at Lancaster Park, கிறைஸ்ட் சேர்ச், 10–13 சனவரி 1930 |
| தலைவர் | ரொஸ் டெயிலர் |
| பயிற்சியாளர் | John Wright |
| அதிகாரபூர்வ ஐசிசி தேர்வு மற்றும் ஒருநாள் தரம் | 8th (Test), 7th (ODI) [1] |
| தேர்வு ஆட்டங்கள் - இவ்வாண்டு |
351 2 |
| கடைசி தேர்வு ஆட்டம் | v பாக்கித்தான் at வெலிங்டன், 15 சனவரி 2011 – 19 January 2011 |
| வெற்றி/தோல்விகள் - இவ்வாண்டு |
68/143 0/1 |
|
4 February 2011 படி |
|
நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்து நாட்டைத் துடுப்பாட்டப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இவ்வணி Black Caps என்றும் அழைக்கப்படுகின்றது. இது நியூசிலாந்துக் கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது.
இவ்வணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக 1929-30களில் நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் விளையாடியது. முதலாவது டெஸ்ட் வெற்றியை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 1955-56இல் விளையாடிப் பெற்றது. முதலாவது ஒருநாள் அனைத்துலகப் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1972-73களில் விளையாடியது.