பட்டியல் அ துடுப்பாட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டியல் அ துடுப்பாட்டம் என்ற வகைப்படுத்தல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை விட கீழான நிலையில் உள்நாட்டில் ஆடப்படும் ஒருநாள் துடுப்பாட்டத்தைக் குறிக்கும். தேர்வுத் துடுப்பாட்டத்தை விட ஒருபடி கீழான உள்ளூர் முதல்தர துடுப்பாட்டத்திற்கு இணையானது.
குறிப்புகள் [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
- ICC clarifies what counts and what doesn't, from Cricinfo, 30 July 2006