1966
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1930கள் 1940கள் 1950கள் - 1960கள் - 1970கள் 1980கள் 1990கள் |
| ஆண்டுகள்: | 1963 1964 1965 - 1966 - 1967 1968 1969 |
1966 (MCMLXVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மே 26 - கயானா விடுதலை பெற்றது.
- செப்டம்பர் 30 - பொட்சுவானா விடுதலை பெற்றது.
- நவம்பர் 30 - பார்பாடோஸ் விடுதலை பெற்றது.
பிறப்புக்கள் [தொகு]
- ஆகஸ்ட் 7 - Jimmy Wales, விக்கிபீடியா நிறுவனர்
இறப்புக்கள் [தொகு]
- பெப்ரவரி 10 - லால் பகதூர் சாஸ்திரி, இந்தியப் பிரதமர் (பி. 1904)
- மார்ச் 5 - அன்னா அக்மதோவா, ரசியக் கவிஞர் (பி. 1889)
- மார்ச் 10 - Frits Zernike, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1888)
- ஜூலை 5 - George de Hevesy, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1885)
- நவம்பர் 2 - Peter Debye, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1884)
- டிசம்பர் 15 - Walt Disney, (பி. 1901)
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - Alfred Kastler
- வேதியியல் - Robert S. Mulliken
- மருத்துவம் - Peyton Rous, Charles Brenton Huggins
- இலக்கியம் - Shmuel Yosef Agnon, Nelly Sachs
- அமைதி - வழங்கப்படவில்லை