டேவிட் கேமரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டேவிட் கேமரன் 
எம்.பி.


பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 மே 2010
அரசர் இரண்டாம் எலிசபெத்
துணைத் தலைவர் நிக் கிளெக்
முன்னவர் கோர்ட பிரவுன்

ஐக்கிய இராச்சியத்தின் எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
6 டிசம்பர் 2005 – 11 மே 2010
பிரதமர் டோனி பிளேர்
கோர்டன் பிரவுன்
Monarch எலிசபெத் II
முன்னவர் மைக்கல் ஹவார்ட்
பின்வந்தவர் ஹரியட் ஹார்மன்
அரசியல் கட்சி கன்சர்வேட்டிவ்

பிறப்பு 9 அக்டோபர் 1966 (1966-10-09) (அகவை 45)
லண்டன், ஐக்கிய இராச்சியம்
தேசியம் பிரித்தானியர்
வாழ்க்கைத்
துணை
சமந்தா
பிள்ளைகள் ஐவன் (2002-2009)
நான்சி (பி. 2004)
ஆத்தர் (பி. 2006)
இருப்பிடம் 10 டவுனிங் வீதி
பழைய மாணவர் பிரேஸ்னோஸ் கல்லூரி, ஆக்ஸ்போர்ட்
சமயம் இங்கிலாந்து திருச்சபை
கையொப்பம் டேவிட் கேமரன்'s signature
இணையதளம் கன்சர்வேட்டிவ் கட்சி இணையத்தளம்

டேவிட் வில்லியம் டோனால்ட் கேமரன் (David William Donald Cameron, பிறப்பு 9 அக்டோபர், 1966) ஐக்கிய இராச்சியத்தின் பிரதம அமைச்சரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும் ஆவார். ஐக்கிய இராச்சியத்தில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள தொங்கு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. கேமரன் விட்னி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் உள்ளார்.

[தொகு] பிரதம மந்திரி

11 மே 2010 ல், கார்டன் பிரவுன் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, அவரது பரிந்துரையின் பேரில் இரண்டாம் எலிசபெத், டேவிட் கேமரூனை அரசாங்கத்தை அமைக்க அழைத்தார். [1]

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_கேமரன்&oldid=1069686" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்