கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்சர்வேட்டிவ் கட்சி
Conservative Party
தலைவர்போரிஸ் ஜான்சன்
தொடக்கம்1834
முன்னர்டோரி கட்சி
தலைமையகம்4 மெத்தியூ பார்க்கர் வீதி, லண்டன்,
இளைஞர் அமைப்புஎதிர்காலக் கன்சர்வேட்டிவ்
பெண்கள் அமைப்புகன்சர்வேட்டிவ் பெண்கள் அமைப்பு
வெளிநாட்டுக் கிளைவெளிநாட்டுக் கன்சர்வேட்டிவ்கள்
உறுப்பினர்  (2014) 149,800[1]
கொள்கைபழமைவாதம்[2]
பொருளாதாரத் தாராண்மைவாதம்[2]
பிரித்தானிய ஒற்றுமைவாதம்
Euroscepticism[2]
அரசியல் நிலைப்பாடுமைய-வலது
பன்னாட்டு சார்புபன்னாட்டு சனநாயக ஒன்றியம்
ஐரோப்பிய சார்புஐரோப்பியக் கன்சர்வேட்டிவ்கள் கூட்டமைப்பு
நிறங்கள்     நீலம்
மக்களவை
331 / 650
பிரபுக்கள் அவை
232 / 793
லண்டன் பேரவை
9 / 25
ஐரோப்பிய நாடாளுமன்றம்
20 / 73
உள்ளூராட்சி[3]
8,296 / 20,565
இணையதளம்
conservatives.com

கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிசக் கட்சி (Conservative and Unionist Party)[4] (பொதுவாக கன்சர்வேடிவ் கட்சி), பழமைவாதக் கட்சி என்று பொருள்படும் ஐக்கிய இராச்சியத்தின் ஓர் அரசியல் கட்சியாகும். இங்கிலாந்து அரசியலில் நடு-வலது பார்வை உடைய இக்கட்சி தற்போதைய வடிவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் துவக்கப்பட்டது.

1678 ஆம் ஆண்டு உருவான டோரி கட்சியின் மறுபிறப்பாக விளங்கிய இக்கட்சி இன்று சில நேரங்களில் டோரி கட்சி என்றே வழங்கப்படுகிறது. இக்கட்சி அரசியல்வாதிகளும் டோரிகள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களது பெயர் விளக்குவதைப்போலவே இக்கட்சியினர் புதுமைகளைப் புகுத்துவதை எதிர்க்கின்றனர். அரசுக் கட்டுப்பாடுகள் குறைந்து தனியார்த்துறை தழைப்பதே இவர்களது கொள்கையாகும்.

இருபதாம் நூற்றாண்டின் மூன்றில் இருபகுதி இவர்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். 2010ஆம் ஆண்டு நடந்துள்ள பொதுத்தேர்தலில் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மக்களவை (காமன்சு) யில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இக்கட்சி லிபரல் டெமக்கிராட் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. தற்போதைய கட்சித் தலைவராக போரிஸ் ஜான்சன் பதவி வகிக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Membership of UK political parties - Commons Library Standard Note". UK Parliament. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2015-05-10.
  2. 2.0 2.1 2.2 Wolfram Nordsieck. "Parties and Elections in Europe". parties-and-elections.eu. Archived from the original on 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2015-05-10.
  3. "Local Council Political Compositions". Keith Edkins. 24 November 2013. Archived from the original on 7 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 24 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Conservative and Unionist Party". www.robinsonlibrary.com. Archived from the original on 2011-09-19. பார்க்கப்பட்ட நாள் 2010-05-07. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளியிணைப்புகள்[தொகு]