கார்டன் பிரவுன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரைட் ஹானரபல் கார்டன் பிரவுன் MP |
|
2009இல் கார்டன் பிரவுன் |
|
|
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 27 சூன் 2007 |
|
| அரசர் | எலிசபெத் அரசி |
|---|---|
| முன்னவர் | டோனி பிளேர் |
|
நிதி அமைச்சர் (Chancellor of the Exchequer)
|
|
| பதவியில் 2 மே 1997 – 27 சூன் 2007 |
|
| பிரதமர் | டோனி பிளேர் |
| முன்னவர் | கென்னத் கிளார்க் |
| பின்வந்தவர் | அலிஸ்டைர் டார்லிங் |
|
|
|
| பதவியில் 18 சூலை 1992 – 2 மே 1997 |
|
| Leader | ஜான் ஸ்மித் டோனி பிளேர் |
| முன்னவர் | ஜான் ஸ்மித் |
| பின்வந்தவர் | கென்னத் கிளார்க் |
|
நாடாளுமன்ற உறுப்பினர்
(கிர்க்கெல்டி மற்றும் கௌடன்பீத் டன்ஃபெர்ம்லைன் கிழக்கு (1983–2005) தொகுதி) |
|
| பதவியில் | |
| பதவியேற்பு 9 சூன் 1983 |
|
| முன்னவர் | தொகுதி உருவாக்கம் |
| அரசியல் கட்சி | தொழில் |
|
|
|
| பிறப்பு | 20 பெப்ரவரி 1951 கிஃப்நாக், ரென்ஃப்ரூஷையர், இசுக்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம் |
| தேசியம் | பிரித்தானியர் |
| வாழ்க்கைத் துணை |
சாரா பிரவுன் |
| பிள்ளைகள் | ஜென்னிஃபர் ஜேன் (மறைவு) ஜான் மெக்காலே ஜேம்ஸ் ஃப்ரேசர் |
| இருப்பிடம் | 10 டௌனிங் தெரு (அலுவல்முறை) வடக்கு குயின்ஸ்ஃபெர்ரி (தனிப்பட்ட)[1] |
| பழைய மாணவர் | எடின்பர்க் பல்கலைக்கழகம் |
| சமயம் | இசுக்காட்லாந்து திருச்சபை[2] |
| இணையதளம் | அரசு இணையதளம் |
ஜேம்ஸ் கார்டன் பிரவுன் (பிறப்பு 20 பெப்ரவரி 1951) ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஆவார். டோனி பிளேர் பதவி விலகியபின் மூன்றாம் நாள் ஆளும் கட்சித் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டு சூன் 2007ஆம் ஆண்டு அன்று பிரமராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்னர் டோனி பிளேரின் அமைச்சரவையில் நிதியமைச்சராக 1997 முதல் 2007 வரை பணியாற்றி உள்ளார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ MacLeod, Catherine (14 August 2007). "Brown to work from home". The Herald (Newsquest). http://www.theherald.co.uk/politics/news/display.var.1615320.0.0.php. Retrieved 1 March 2008.
- ↑ Wintour, Patrick (24 September 2009). ""Brown, a member of the Church of Scotland..."". London: The Guardian. http://www.guardian.co.uk/world/2009/sep/23/pope-benedict-to-visit-britain. Retrieved 24 September 2009.