1904
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1870கள் 1880கள் 1890கள் - 1900கள் - 1910கள் 1920கள் 1930கள் |
| ஆண்டுகள்: | 1901 1902 1903 - 1904 - 1905 1906 1907 |
| 1904 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1904 MCMIV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1935 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2657 |
| சீன நாட்காட்டி | 4600-4601 |
| எபிரேய நாட்காட்டி | 5663-5664 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1959-1960 1826-1827 5005-5006 |
| இரானிய நாட்காட்டி | 1282-1283 |
| இசுலாமிய நாட்காட்டி | 1321 – 1322 |
| ரூனிக் நாட்காட்டி | 2154
|
பெப்ரவரி 7, 1904: பால்ட்டிமோர் தீயின் பின்விளைவு
1904 (MCMIV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 7 - மேரிலாந்தில் பால்ட்டிமோர் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயினால் 1,500 கட்டடங்கள் அழிந்தன.
- பெப்ரவரி 8 - சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது. ரஷ்ய-ஜப்பான் போர் ஆரம்பமாக இது காரணமானது.
- ஏப்ரல் 19 - டொரொண்டோவில் இடம்பெற்ற பெரும் தீ நகரத்தின் பெரும் பகுதியை அழித்தது.
- ஜூன் 15 - நியூயோர்க் நகரில் ஜெனரல் சுலோக்கம் என்ற நீராவிப் படகில் ஏற்பட்ட தீயினால் 1021 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 28 - டென்மார்க்கைச் சேர்ந்த கப்பல் தாண்டதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 29 - மொஸ்கோவில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 1.500 வீடுகள், கட்டடங்கள் அழிந்தன.
- ஜூலை 21 - டிரான்ஸ்-சைபீரியன் தொடருந்துப் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றது.
- நவம்பர் 1 - இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
- முதலாவது நவீன சுற்றுச்சந்தி நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டது.
பிறப்புகள் [தொகு]
- பெப்ரவரி 29 - ருக்மிணி தேவி அருண்டேல் (இ. 1986)
- மே 6 - ஹரி மார்ட்டின்சன் (இ. 1978)
- ஜூலை 12 - பாப்லோ நெருடா (இ. 1973)
- ஜூலை 29 - ஜே. ஆர். டி. டாடா (இ. 1993)
- அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி
- அக்டோபர் 4 - திருப்பூர் குமரன், (இ. 1932)
- நவம்பர் 17 - இசாமு நொகுச்சி (இ. 1988)
இறப்புகள் [தொகு]
- மே 19 - ஜாம்ஷெட்ஜி டாடா, (பி. 1839)
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - The Lord Rayleigh
- வேதியியல் - Sir William Ramsay
- மருத்துவம் - Ivan Petrovich Pavlov
- இலக்கியம் - Frédéric Mistral, José Echegaray Y Eizaguirre
- அமைதி - Institut De Droit International