1973
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1940கள் 1950கள் 1960கள் - 1970கள் - 1980கள் 1990கள் 2000கள் |
| ஆண்டுகள்: | 1970 1971 1972 - 1973 - 1974 1975 1976 |
1973 (MCMLXXIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
பிறப்புக்கள் [தொகு]
- ஜனவரி 11 - ராகுல் திராவிட், இந்தியத் துடுப்பாளர்
- ஏப்ரல் 24 - சச்சின் டெண்டுல்கர், இந்தியத் துடுப்பாளர்
- நவம்பர் 1 - ஐஸ்வர்யா ராய், இந்திய நடிகை
இறப்புக்கள் [தொகு]
- மார்ச் 6 - பெர்ல் எஸ். பக், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
- ஜூலை 20 - புரூஸ் லீ, ஹாலிவுட் நடிகர் (பி. 1940)
- செப்டம்பர் 23 - பப்லோ நெரூடா, நோபல் பரிசு பெற்ற கவிஞர் (பி. 1904)
- அக்டோபர் 30 - ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902)
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - Leo Esaki, Ivar Giaever, Brian David Josephson
- வேதியியல் - Ernst Otto Fischer, Geoffrey Wilkinson
- மருத்துவம் - Karl von Frisch, Konrad Lorenz, Nikolaas Tinbergen
- இலக்கியம் - Patrick White
- சமாதானம் - ஹென்ரி கிசிங்கர் (Henry Kissinger), இலே துக் தோ (Le Duc Tho)
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - வாசிலி இலியௌன்டிஃப் (Wassily Leontief)