1970
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1940கள் 1950கள் 1960கள் - 1970கள் - 1980கள் 1990கள் 2000கள் |
| ஆண்டுகள்: | 1967 1968 1969 - 1970 - 1971 1972 1973 |
1970 (MCMLXX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜூன் 21 - பிரேசில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
பிறப்புக்கள் [தொகு]
- ஏப்ரல் 29 - அன்ட்ரே அகாசி, அமெரிக்க டென்னிஸ் வீரர்
- ஒக்டோபர் 17 - அனில் கும்ப்ளே, இந்தியத் துடுப்பாட்டக்காரர்
இறப்புக்கள் [தொகு]
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - Hannes Alfvén, Louis Eugène Félix Néel
- வேதியியல் - Luis Federico Leloir
- மருத்துவம் - Sir Bernard Katz, Ulf von Euler, Julius Axelrod
- இலக்கியம் - Aleksandr Isaevich Solzhenitsyn
- சமாதானம் - Norman E. Borlaug
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - Paul Samuelson