அனில் கும்ப்ளே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அனில் கும்ப்ளே
Anil Kumble.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் அனில் இராதாகிருடிண கும்ப்ளே
பட்டப்பெயர் nobowler, jumbo
பிறப்பு 17 அக்டோபர் 1970 (1970-10-17) (அகவை 41)
பெங்களூரு, இந்தியா
வகை பந்து வீச்சாளர் மற்றும் தேர்வுத் துடுப்பாட்ட தலைவர்
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை வலக்கை leg break
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 192) 9 ஆகஸ்டு 1990: எ ஆஸ்திரேலியா
கடைசித் தேர்வு 29 அக்டோபர் 2008: எ ஆஸ்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 78) 25 ஏப்ரல் 1990: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி 19 மார்ச் 2007:  எ பெர்மியூடா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1989/90 – 2008/09 கர்னாடகா கிரிகேட் குழு
2006 Surrey
2000 Leicestershire
1995 Northamptonshire
2008– பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒருநாள் (பன்னாட்டு) மு து பட்டியல் அ
ஆட்டங்கள் 132 271 244 380
ஓட்டங்கள் 2,506 938 5,572 1,456
துடுப்பாட்ட சராசரி 17.65 10.54 21.68 11.20
100கள்/50கள் 1/5 0/0 7/17 0/0
அதிக ஓட்டங்கள் 110* 26 154* 30*
பந்து வீச்சுகள் 40,850 14,496 66,931 20,247
இலக்குகள் 619 337 1,136 514
பந்துவீச்சு சராசரி 29.65 30.89 25.83 27.58
சுற்றில் 5 இலக்குகள் 35 2 72 3
ஆட்டத்தில் 10 இலக்குகள் 8 n/a 19 n/a
சிறந்த பந்துவீச்சு 10/74 6/12 10/74 6/12
பிடிகள்/ஸ்டம்புகள் 60/– 85/– 120/– 122/–

8 November, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே (பிறப்பு: அக்டோபர் 17, 1970) இந்திய அணியின் சுழற் பந்தாளர். 1990 இல் இந்திய அணியில் அறிமுகமாகிய கும்ப்ளே ஐநூறுக்கும் அதிகமான இலக்குகளை வீழ்த்திய ஒரேயொரு இந்தியப் பந்து வீச்சாளர். 2005 இல் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கிக் கௌரவித்தது.

[தொகு] இவரது சாதனைகள்


பா    தொ
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி {{{படிம தலைப்பு}}}
ராகுல் திராவிட் | வீரேந்தர் சேவாக் | யுவராஜ் சிங் | சௌரவ் கங்குலி | மகேந்திர சிங் தோனி | சச்சின் டெண்டுல்கர் | அனில் கும்ப்ளே | உத்தப்பா | தினேஷ் கார்த்திக் | ஹர்பஜன் சிங் | பதான் | பட்டேல் | ஜாகிர் | ஸ்ரீசாந்த் | அகர்கர் | பயிற்றுனர் சாப்பல்
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்
மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்