தந்தை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழில் அப்பா, அய்யா போன்ற சொற்கள் தந்தையைக் குறிக்கப் பயன்படுகின்றன.
தந்தை எனப்படுபவர் ஒரு மனைவிக்குக் கணவனாகிறார்; பிள்ளைக்கு அப்பாவாகிறார்.
'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பது சான்றோர் வாக்கு. ஒரு குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தந்தை பங்களிப்பு முக்கிய்மானது.