ராபின் உத்தப்பா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ராபின் உத்தப்பா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை மட்டை | |||
| பந்துவீச்சு நடை | வலது கை வேகப்பந்து | |||
| தரவுகள் | ||||
| தேர்வுகள் | ஒருநாள் | |||
| ஆட்டங்கள் | 0 | 20 | ||
| ஓட்டங்கள் | - | 576 | ||
| ஓட்ட சராசரி | - | 33.88 | ||
| 100கள்/50கள் | - | 0/4 | ||
| அதியுயர் புள்ளி | - | 86 | ||
| பந்து பரிமாற்றங்கள் | - | 0 | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | - | 11/0 | ||
|
October 18, 2007 தரவுப்படி மூலம்: [1] |
||||
ராபின் உத்தப்பா இந்திய கிரிக்கெட் அணி வீரர். இவரது தகப்பனார் வேணு உத்தப்பா ஒரு ஹாக்கி நடுவர். ராபின் 2006 இல் தனது முதல் ஒருநாள் போட்டியில் 86 ரன்கள் எடுத்தார்.
| 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி | ||
| ராகுல் திராவிட் | வீரேந்தர் சேவாக் | யுவராஜ் சிங் | சௌரவ் கங்குலி | மகேந்திர சிங் தோனி | சச்சின் டெண்டுல்கர் | அனில் கும்ப்ளே | உத்தப்பா | தினேஷ் கார்த்திக் | ஹர்பஜன் சிங் | பதான் | பட்டேல் | ஜாகிர் | ஸ்ரீசாந்த் | அகர்கர் | பயிற்றுனர் சாப்பல் | ||