புனே வாரியர்சு இந்தியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புனே வாரியர்சு पुणे वॉरियर्स इंडिया |
|||
| பயிற்றுனர்: | |||
|---|---|---|---|
| தலைவர்: | |||
| நிறங்கள்: | |||
| அமைப்பு: | 2010 | ||
| இல்ல அரங்கு: | (கொள்ளளவு: 55,000) |
||
| உரிமையாளர்: | |||
| வலைத்தளம்: | புனே வாரியர்ஸ் இந்தியா | ||
புனே வாரியர்சு இந்தியா (ஆங்கிலம்: Pune Warriors India, மராத்தி: पुणे वॉरियर्स इंडिया) என்பது மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரம் சார்பாக இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுகின்ற துடுப்பாட்ட அணி ஆகும்.[1] இந்த அணி 2011ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கில் இணைத்துக் கொள்ளப்பட்டது.[2]
பொருளடக்கம் |
அணி[தொகு]
|
துடுப்பாட்ட வீரர்கள்
|
இலக்குமுனைக் காப்பாளர்கள்
பந்துவீச்சாளர்கள்
|
முடிவுகள்[தொகு]
இந்தியன் பிரீமியர் லீக்கில்[தொகு]
| ஆண்டு | வெற்றிகள் | தோல்விகள் | முடிவு இல்லை | வெற்றி பெற்ற சதவீதம் | நிலை |
|---|---|---|---|---|---|
| 2011 | 4 | 9 | 1 | 28.71% | 9/10 |
| 2012* | 4 | 12 | 0 | 26.66% | 9/9 |
| மொத்தம் | 8 | 21 | 1 | 27.58% |