2007 ஐசிசி உலக இருபது20
| 2007 ஐசிசி உலக இருபது20 | |||
|---|---|---|---|
2007 ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடரின் சின்னம் |
|||
| நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை | ||
| துடுப்பாட்ட வகை | இருபது20 | ||
| போட்டித்தொடர் வகை | குழுநிலை மற்றும் ஒற்றை வெளியேற்றப் போட்டி |
||
| நடத்துனர்(கள்) | |||
| வெற்றியாளர் | |||
| பங்குபற்றிய அணிகள் | 12 (16 போட்டியளரிடையே) | ||
| மொத்தப் போட்டிகள் | 27 | ||
| தொடர் நாயகன் | |||
| கூடிய ஓட்டங்கள் | |||
| கூடிய இலக்குகள் | |||
| அதிகாரபூர்வ வலைத்தளம் | 2007 ICC World Twenty20 | ||
|
|||
2007 ஐசிசி உலக இருபது20 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 24 வரை தென்னாபிரிக்காவில் நடைப்பெறவுள்ளது. இதுவே முதலாவது இருபது20 உலகக்கிண்ணப் போட்டித்தொடராகும். 10 தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் நாடுகளோடு 2007 ஐசிசி உலகக் துடுப்பாட்ட லீக் முதல் பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற கென்யா மற்றும் ஸ்காட்லாந்து துடுப்பாட்ட அணிகளையும் சேர்த்து மொத்தம் 12 தேசிய துடுப்பாட்ட அணிகள் இதில் பங்குப்பெறத் திட்டமிடப்பட்டுளன.
பொருளடக்கம் |
சட்ட விதிகள் [தொகு]
குழு நிலை மற்றும் சூப்பர் 8 நிலையில் அணிகளுக்கான புள்ளி வழங்கள் சீர்த்தரம் பின்வருமாறு:
| முடிவு | புள்ளிகள் |
|---|---|
| வெற்றி | 2 புள்ளிகள் |
| முடிவில்லை | 1 புள்ளிகள் |
| தோல்வி | 0 புள்ளிகள் |
இரண்டு அணிகளும் தமக்கான பந்துப் பரிமாற்றங்கள் முடிவடைந்த நிலை சம ஓட்டங்களைப் பெறுவார்களாயின் போல் அவுட் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.
குழு நிலை மற்றும் சூப்பர் 8 நிலையில் அணிகள் பின்வரும் சீர்தரங்களைக் கொண்டு தரப்படுத்தப்படும்:
- கூடிய புள்ளிகள்
- சமனாயின், கூடிய வெற்றிகள்.
- சமனாயின், கூடுதலான நிகர ஓட்ட விகிதம் (Net run rate).
- சமனாயின் ஆட்டவீதம் (strike rate)
- சமனாயின் நேரடி மோதல்களின் முடிவுகள்
குழு நிலைகள் [தொகு]
12 அணிகளும் குழுவுக்கு 3 அணிகள் வீதம் கொண்ட 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.திறமையான இரண்டு அணிகள் அடுத்த்ச் சுற்றுக்கு தகுதிபெறும்.
குழு A [தொகு]
| அணி | புள்ளிகள் | ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | NR | ஓட்ட விகிதம் |
|---|---|---|---|---|---|---|
| 4 | 2 | 2 | 0 | 0 | +0.974 | |
| 2 | 2 | 1 | 1 | 0 | +0.149 | |
| 0 | 2 | 0 | 2 | 0 | −1.233 |
| செப்டம்பர் 11 16:00 UTC |
மேற்கிந்தியத்தீவுகள் 205/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 208/2 (17.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
Wanderers Stadium, ஜோகார்னஸ்பேக் நடுவர்கள்: மார்க் பென்சன் (Eng) டரில் ஆப்பர் (ஆஸ்தி) ஆட்ட நாயகன்: கிறிஸ் கேயில் (மேற்கி) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கிறிஸ் கேயில் 117 (57) Johan van der Wath 2/33 (4) |
ஏர்சல் கிப்ஸ் 90 (55) பிடெல் எட்வட்ஸ் 1/21 (3) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||