ராகுல் திராவிட்
|
ராகுல் திராவிட் இந்தியா (IND) |
||
| துடுப்பாட்ட வகை | வலதுகை | |
| பந்துவீச்சு வகை | வலதுகை வலச்சுழல் | |
| அணியில் பணி | மட்டையாளர் | |
| தேர்வு | ஒ.ப.து | |
|---|---|---|
| ஆட்டங்கள் | 142 | 339 |
| ஓட்டங்கள் | 11,490 | 10765 |
| ஓட்ட சராசரி | 52.94 | 39.43 |
| 100கள்/50கள் | 29/58 | 12/82 |
| அதிக ஓட்டங்கள் | 270 | 153 |
| பந்துவீச்சுகள் | {{{deliveries1}}} | {{{deliveries2}}} |
| இலக்குகள் (விக்கெட்டுகள்) | 1 | 4 |
| பந்துவீச்சு சராசரி | 39.00 | 42.50 |
| ஆட்டத்தில் 5 இலக்குகள் |
0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் |
0 | பொருந்தாது |
| சிறந்த பந்துவீச்சு | 1/18 | 2/43 |
| பிடிகள்/ ஸ்டம்பிங்குகள் |
196/0 | 196/14 |
| அக்டோபர், 2010 நிலவரப்படி ஆதாரம்: Cricinfo.com |
||
ராகுல் திராவிட் (Rahul Dravid)(பிறப்பு ஜனவரி 11, 1971) இந்தியாவின் துடுப்பாளர். 1996 இல் இந்திய அணி சார்பாக ஆடத் தொடங்கிய திராவிட் ஒரு வலது கைத் துடுப்பாளர். சில சமயங்களில் விக்கெட் காப்பாளராகவும் செயற்பட்டுள்ள திராவிட் உலகின் முன்னணித் துடுப்பாளர்களுள் ஒருவர். ராகுல் திராவிட் அக்டோபர் 2005-ல் இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 2007-ல் ராகுல் அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2004 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயலாற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி வருகிறது. திராவிட் 'சிறந்த ஆட்டக்காரர்' மற்றும் 'சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்' ஆகிய விருதுகளை தொடக்க ஆண்டிலேயே (2004) வென்றார்.
திராவிட் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் 10,000 ஓட்டங்களை கடந்து சாதனை புரிந்தவர். டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்த முதல் மட்டும் ஒரே வீரர் ஆவார். மேலும் திராவிட், டெஸ்ட் போட்டிகளில் அதிக கேச்சுகள் (185) பிடித்து சாதனை புரிந்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 13000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை 24 நவம்பர் அன்று பெற்றார்.
[தொகு] வெளி இணைப்புக்கள்
| ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000-க்கும் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் |
|---|
|
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) | இன்சமாம்-உல்-ஹக் (பாகிஸ்தான்) | சனத் ஜெயசூரிய (இலங்கை) |
| 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி | ||
| ராகுல் திராவிட் | வீரேந்தர் சேவாக் | யுவராஜ் சிங் | சௌரவ் கங்குலி | மகேந்திர சிங் தோனி | சச்சின் டெண்டுல்கர் | அனில் கும்ப்ளே | உத்தப்பா | தினேஷ் கார்த்திக் | ஹர்பஜன் சிங் | பதான் | பட்டேல் | ஜாகிர் | ஸ்ரீசாந்த் | அகர்கர் | பயிற்றுனர் சாப்பல் | ||