கிங்சு இலெவன் பஞ்சாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிங்சு இலெவன் பஞ்சாபு
ਕਿੰਗਜ਼ XI ਪੰਜਾਬ
Kings XI Punjab Logo.svg.png
பயிற்றுனர்: ஆத்திரேலியாவின் கொடி மைக்கேல் பெவன்
தலைவர்: ஆத்திரேலியாவின் கொடி அடம் கில்கிறிஸ்ற்
நிறங்கள்: KXIP
அமைப்பு: 2008
இல்ல அரங்கு:
உரிமையாளர்:
வலைத்தளம்: கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கிங்சு இலெவன் பஞ்சாபு (ஆங்கிலம்: Kings XI Punjab, பஞ்சாபி: ਕਿੰਗਜ਼ XI ਪੰਜਾਬ) என்பது இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுகின்ற துடுப்பாட்ட அணி ஆகும்.[1] இது பஞ்சாப் மாநிலத்தின் மொகாலி நகரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.[2]

அணி[தொகு]

துடுப்பாட்ட வீரர்கள்

சகல துறை விளையாட்டு வீரர்கள்

இலக்குமுனைக் காப்பாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

[3]

முடிவுகள்[தொகு]

இந்தியன் பிரீமியர் லீக்கில்[தொகு]

ஆண்டு போட்டிகள் வெற்றிகள் தோல்விகள் முடிவு இல்லை வெற்றி பெற்ற சதவீதம்
2008 14 10 5 0 66.67%[4]
2009 14 7 7 0 50.00%[5]
2010 14 4 10 0 28.57%[6]
2011 14 7 7 0 50.00%
2012 16 8 8 0 0%
மொத்தம் 72 36 37 0 49.03%

[7]

எதிரணி போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை முடிவு இல்லை வெற்றி பெற்ற சதவீதம்
டெக்கான் சார்ஜர்ஸ் 7 5 2 0 0 71.43%
டெல்லி டேர்டெவில்ஸ் 7 3 4 0 0 42.86%
கொச்சி டஸ்கேர்ஸ் கேரளா 1 1 0 0 0 100%
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 3 3 0 0 50.00%
மும்பை இந்தியன்ஸ் 6 4 2 0 0 66.67%
ராஜஸ்தான் ராயல்ஸ் 7 3 4 0 0 42.86%
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 7 4 3 0 0 57.14%
புனே வாரியர்ஸ் இந்தியா 2 0 2 0 0 0.00%
சென்னை சூப்பர் கிங்ஸ் 8 1 6 1 0 12.50%

[8]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிங்சு_இலெவன்_பஞ்சாபு&oldid=1463661" இருந்து மீள்விக்கப்பட்டது