தினேஷ் கார்த்திக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தினேஷ் கார்த்திக்
Dinesh Karthik 2.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை மட்டையாளர்
பந்துவீச்சு நடை N/A (விக்கெட் கீப்பர்)
தரவுகள்
தேர்வுகள் ஒருநாள்
ஆட்டங்கள் 23 40
ஓட்டங்கள் 1000 758
ஓட்ட சராசரி 27.77 30.32
100கள்/50கள் 1/7 0/4
அதியுயர் புள்ளி 129 79
பந்துவீச்சுகள் - -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் 51/5 27/4

பெப்ருவரி 26, 2010 தரவுப்படி மூலம்: [1]

கிருஷ்ணகுமார் தினேஷ் கார்த்திக் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். விக்கெட் கீப்பரும் ஆவார். 2004இலிருந்து இந்தியாவுக்காக விளையாடுகிறார்.

இவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை பங்களாதேஷ் அணிக்கு எதிராக எடுத்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்_கார்த்திக்&oldid=1124466" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்