முகம்மது சமி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முகம்மது சமி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | முகம்மது சமி | |||
| பிறப்பு | 24 பெப்ரவரி 1981 | |||
| கராச்சி, பாக்கித்தான் | ||||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல்தர | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 35 | 83 | 109 | 125 |
| ஓட்டங்கள் | 473 | 314 | 1545 | 71 |
| பந்துவீச்சு சராசரி | 11.82 | 11.62 | 13.91 | 12.29 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/0 | 0/0 |
| அதிகூடியது | 49 | 46 | 49 | 46 |
| பந்துவீச்சுகள் | 7175 | 4094 | 19634 | 6228 |
| விக்கெட்டுகள் | 84 | 118 | 365 | 186 |
| பந்துவீச்சு சராசரி | 52.27 | 28.44 | 30.62 | 27.57 |
| 5 விக்/இன்னிங்ஸ் | 2 | 1 | 20 | 2 |
| 10 விக்/ஆட்டம் | 0 | 0 | 2 | 0/0 |
| சிறந்த பந்துவீச்சு | 5/36 | 5/10 | 8/39 | 6/20 |
| பிடிகள்/ஸ்டம்புகள்]] | 7/0 | 18/0 | 49/0 | 27/0 |
|
[[]], 2010 தரவுப்படி மூலம்: ESPN கிரிக்இன்ஃபோ |
||||
முகம்மது சமி (Mohammad Sami, பிறப்பு: பிப்ரவரி 24. 1981), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 35 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 83 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2000 இலிருந்து பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகின்றார்.