டெல்லி டேர்டெவில்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டெல்லி டேர்டெவில்ஸ் दिल्ली डेयरडेविल्स |
|||
| பயிற்றுனர்: | |||
|---|---|---|---|
| தலைவர்: | |||
| அமைப்பு: | 2008 | ||
| இல்ல அரங்கு: | பெரோசா கோட்லா (கொள்ளளவு: 48,000) | ||
| உரிமையாளர்: | ஜிஎம்ஆர் குழு | ||
| வலைத்தளம்: | www.delhidaredevils.com | ||
டெல்லி டேர்டெவில்ஸ் என்பது இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் தில்லி ஒப்போலை உரிமையின் பெயராகும். இந்த அணியின் உரிமை ஜிஎம்ஆர் குழு நிறுவனத்திற்க்கு சொந்தமானது.