2014 இந்தியன் பிரீமியர் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2014 இந்தியன் பிரீமியர் லீக்
Ipl.svg
இந்தியன் பிரீமியர் லீக் இலச்சினை
நிர்வாகி(கள்) பிசிசிஐ
துடுப்பாட்ட வகை இருபது20
போட்டித்தொடர் வகை தொடர் சுழல்முறைப் போட்டி
மற்றும் தீர்வாட்டங்கள்
நடத்துனர்(கள்)  India
வெற்றியாளர் --
பங்குபற்றிய அணிகள் 8
மொத்தப் போட்டிகள் 60
அதிகாரபூர்வ வலைத்தளம் [1]
2013 (முந்தைய) (அடுத்த) 2015

2014 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 7 அல்லது 2014 ஐபிஎல்), ஏழாவது இந்தியன் பிரீமியர் லீக் நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) 2007இல் தொடங்கியது. இந்த வருடம் இந்தப் போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. ஏப்ரல் 16, 2014 முதல் ஜீன் 1, 2014 வரை ஐக்கிய அரபு நாடுகள், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

நிகழ்விடம்[தொகு]

இந்திய பொது தேர்தல் காரணமாக முதல் சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடை பெற்றது. இதனை அடுத்து இரண்டாம் சுற்று ஆட்டங்கள் இந்தியாவில் நடை பெற்று வருகின்றது. மாநகராட்சியுடன் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் விளயாடரங்கத்தில் போட்டிகள் ஏதும் நடை பெறவில்லை.

ஐக்கிய அரபு அமீரகம்
அபுதாபி துபாய் ஷார்ஜா
ஷேக் சாயேத் கிரிக்கெட் விளையாட்டரங்கம் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம் ஷார்ஜா கிரிக்கெட் கழக விளையாட்டரங்கம்
Coordinates: 24°23′47″N 54°32′26″E / 24.39639°N 54.54056°E / 24.39639; 54.54056 Coordinates: 25°2′48″N 55°13′8″E / 25.04667°N 55.21889°E / 25.04667; 55.21889 Coordinates: 25°19′50.96″N 55°25′15.44″E / 25.3308222°N 55.4209556°E / 25.3308222; 55.4209556
கொள்ளளவு : 20,000 கொள்ளளவு : 25,000 கொள்ளளவு : 27,000
Sheikh Zayed Stadium, 2012.jpg SharjahCricket.JPG
ஐக்கிய அரபு அமீரகத்தில் நிகழ்விடங்கள்
India
மொகாலி தில்லி ராஞ்சி
பஞ்சாப் கிரிக்கெட் கழக விளையாட்டரங்கம் பெரோஸ் ஷா கோட்லா மைதானம் ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் கழக விளையாட்டரங்கம்
கொள்ளளவு : 28,000 கொள்ளளவு : 48,000 கொள்ளளவு : 39,133
LightsMohali.png Firoze shah.jpg JSCAInternational Stadium1.jpg
அகமதாபாத் கட்டக் கொல்கத்தா
சர்தார் படேல் விளையாட்டரங்கம் பாராபதி விளையாட்டரங்கம் ஈடன் கார்டென்
கொள்ளளவு : 54,000 கொள்ளளவு : 45,000 கொள்ளளவு : 66,349
Sardar Patel Gujarat Stadium Ahmedabad.jpg Barabati stadium.jpg Eden gardens ipl 2011.jpg
மும்பை பெங்களூரு ஹைதராபாத்
வான்கேடே விளையாட்டரங்கம் சின்னசாமி விளையாட்டரங்கம் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம்
கொள்ளளவு : 31,372 கொள்ளளவு : 36,430 கொள்ளளவு : 55,000
Wankhede Stadium Feb2011.jpg MChinnaswamy-Stadium.jpg Uppal stadium.jpg

புள்ளிகள் பட்டியல்[தொகு]

அணி[1] விளையாடியவை வென்றவை தோற்றவை முடிவில்லா புள்ளிகள் ரன் ரேட்
கிங்சு இலெவன் பஞ்சாபு (R) 14 11 3 0 22 +0.968
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (C) 14 9 5 0 18 +0.418
சென்னை சூப்பர் கிங்ஸ் (3) 14 9 5 0 18 +0.385
மும்பை இந்தியன்ஸ் (4) 14 7 7 0 14 +0.095
ராஜஸ்தான் ராயல்ஸ் 14 7 7 0 14 +0.060
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 6 8 0 12 -0.399
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 14 5 9 0 10 -0.428
டெல்லி டேர்டெவில்ஸ் 14 2 12 0 4 -1.182

     Advanced to PlayOffs

புள்ளிவிபரம்[தொகு]

கூடிய ஓட்டங்கள்[தொகு]

     குழு ஆட்டங்களின்போது மிகக் கூடிய ஓட்டங்களை எடுத்துள்ள விளையாட்டாளர் இளஞ்சிவப்பு (ஓரஞ்சு) வண்ணத்தொப்பி அணிந்து களத்தடுப்பு செய்வார்.

அதிக இலக்குகள்[தொகு]

     The leading wicket-taker of the group stage wears a purple cap while fielding.

மேற்கோள்கள்[தொகு]

  1. "IPL 2014 Point Table". IPL (16 March 2014). பார்த்த நாள் 16 April 2014.

வெளி இணைப்புகள்[தொகு]