மும்பை இந்தியன்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Mumbai Indians மும்பை இந்தியன்ஸ் |
|||
![]() |
|||
| பயிற்றுனர்: | |||
|---|---|---|---|
| தலைவர்: | |||
| அமைப்பு: | 2008 | ||
| இல்ல அரங்கு: |
|
||
| உரிமையாளர்: | ரிலயன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் | ||
| வலைத்தளம்: | Mumbai Indians | ||
மும்பை இந்தியன்ஸ் இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் மும்பை ஒப்போலை உரிமையின் பெயராகும். இந்த அணி இந்தியாவின் மிக பெரிய நிறுவனமான ரிலயன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் நிறுவனத்திற்க்கு சொந்தமானது. அணியின் தலைவர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.
[தொகு] தற்போதைய அணி
மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், போலார்டு, மற்றும் மலிங்கா போன்ற வீரர்களை ஐபிஎல் 2011 ல் தக்கவைத்துக்கொண்டது.[1]
|
மும்பை இந்தியன்ஸ்
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
Batsmen
|
விக்கெட் கீப்பர்ஸ்
|
|
||||
