ரவீந்திர ஜடேஜா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரவீந்திர ஜடேஜா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | 6 திசம்பர் 1988 | |||
| இந்தியா | ||||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 122) | பிப்ரவரி 8 2009: எ இலங்கை | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | T20 | |
| ஆட்டங்கள் | 35 | 33 | 66 | 40 |
| ஓட்டங்கள் | 535 | 1,769 | 1040 | 549 |
| துடுப்பாட்ட சராசரி | 31.47 | 37.63 | 33.54 | 21.96 |
| 100கள்/50கள் | 0/4 | 3/10 | 0/7 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 61* | 232* | 70 | 42 |
| பந்து வீச்சுகள் | 1534 | 7,022 | 2887 | 393 |
| இலக்குகள் | 29 | 101 | 72 | 13 |
| பந்துவீச்சு சராசரி | 42.93 | 28.44 | 30.16 | 37.30 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 7 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | 1 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 4/32 | 7/31 | 4/8 | 3/15 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 11/– | 26/– | 17/– | 17/– |
|
சனவரி 22, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja, பிறப்பு: டிசம்பர் 6 1988, இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 35 இல் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009 – 2010 ஆண்டுகளில் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.