விராட் கோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விராட் கோலி
Viratkohli.jpg
இவரைப் பற்றி
முழுப்பெயர் விராட் கோலி
பட்டப்பெயர் run machin
பிறப்பு 5 நவம்பர் 1988 (1988-11-05) (அகவை 26)
தில்லி, இந்தியா
உயரம் 1.75 m (5)
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2006-நடப்பில் தில்லி
2008-present ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
முதல் ஒ.ப.து 18 ஆகத்து 2008: இந்தியா எ இலங்கை
கடைசி ஒ.ப.து 21 சனவரி 2011:  எ தென்னாபிரிக்கா
முதல் முதல்தரம் 23 நவம்பர் 2006: தில்லி எ தமிழ் நாடு
கடைசி முதல்தரம் 15 திசம்பர் 2010:  எ மும்பை
அனைத்துலகத் தரவுகள்
ஒ.ப.து கள் முதல் தரம் பட்டியல் அ
ஆட்டங்கள் 45 30 74
ஓட்டங்கள் 1672 2,131 2,950
துடுப்பாட்ட சராசரி 47.71 57.59 48.36
100கள்/50கள் 4/12 7/8 8/18
அதியுயர் புள்ளி 118 197 124
பந்துவீச்சுகள் 18 468 116
விக்கெட்டுகள் 0 3
பந்துவீச்சு சராசரி - 84.66
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 0
சிறந்த பந்துவீச்சு n/a 2/42
பிடிகள்/ஸ்டம்புகள் 20/– 27/– 24/–

22 சனவரி, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்கிரிக்இன்ஃபோவில் இருந்து [http://www.cricinfo.com/india/content/player/253802.html விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: விராட் கோலி]

விராட் கோலி (Virat Kohli, பிறப்பு நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். முதல்தரத் துடுப்பாட்டத்தில் தில்லி துடுப்பாட்ட அணியில் உள்ளார். மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்றி பெற்றார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் 2008,2009 ஆண்டுகளில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆடியுள்ளார்.

ஆடுவரிசையில் நடுவில் களமிறங்கும் கோலி சில நேரங்களில் துவக்க மட்டையாளராகவும் களமிறங்கியுள்ளார். "கவர்" பகுதியில் சிறப்பாக ஆடுவதற்காக பெயர் பெற்றவர். இவர் வலது கை மிதவேக பந்து வீச்சாளரும் ஆவார்.[1]

ஒ. ப. து நூறுகள்[தொகு]

ஒ.ப.து ஆட்டங்களில் விராட் கோலி எடுத்த சதங்கள்
# ஓட்டங்கள் ஆட்ட எண் எதிர் நகரம்/நாடு நிகழிடம் ஆண்டு
1 107 14 Flag of Sri Lanka.svg இலங்கை கொல்கத்தா, இந்தியா ஈடன் கார்டன்ஸ் 2009
2 102* 19 Flag of Bangladesh.svg வங்காளதேசம் தாக்கா, வங்காளதேசம் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் 2010
3 118 35 Flag of New Zealand.svg நியூசிலாந்து விசாகப்பட்டினம், இந்தியா ஏசிஏ-விடிசிஏ அரங்கம் 2010
4 105 36 Flag of New Zealand.svg நியூசிலாந்து குவஃகாட்டி, இந்தியா நேரு அரங்கம் 2010

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் செயற்திறன்[தொகு]

நாள் எதிரணி எடுத்த ஓட்டங்கள் ஆடிய பந்துகள் நான்குகள் ஆறுகள் கூடுதல் விவரம் சான்று
15 பிப்ரவரி 2015 பாக்கிஸ்தான் 107 126 8 - உலகக்கிண்ணப் போட்டிகளில் பாக்கிஸ்தானுக்கு எதிராக சதமடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார் [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Virat Kohli profile". பார்த்த நாள் 2008-04-16.
  2. "Statistical highlights of India-Pak WC match". தி இந்து (15 பிப்ரவரி 2015). பார்த்த நாள் 16 பிப்ரவரி 2015.
"http://ta.wikipedia.org/w/index.php?title=விராட்_கோலி&oldid=1807465" இருந்து மீள்விக்கப்பட்டது