அஜித் அகர்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அஜித் அகர்கர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலக்கை மட்டை | |||
| பந்துவீச்சு நடை | வலக்கை மித வேகம் | |||
| தரவுகள் | ||||
| தேர்வுகள் | ஒருநாள் | |||
| ஆட்டங்கள் | 26 | 191 | ||
| ஓட்டங்கள் | 571 | 1269 | ||
| ஓட்ட சராசரி | 16.79 | 14.58 | ||
| 100கள்/50கள் | 1/0 | 0/3 | ||
| அதியுயர் புள்ளி | 109* | 95 | ||
| பந்துவீச்சுகள் | 4857 | 9484 | ||
| விக்கெட்டுகள் | 58 | 288 | ||
| பந்துவீச்சு சராசரி | 47.32 | 27.85 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 1 | 2 | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 6/41 | 6/42 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 6/- | 52/- | ||
|
9 செப்டம்பர், 2007 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
அஜித் அகர்கர் (பிறப்பு:டிசம்பர் 4, 1977 - மும்பை) ஒரு இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 1 தொடக்கம் இந்திய அணிக்காக போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் ஆடத் துவங்கிய காலத்தில் மிக வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஏற்படுத்தினார்.
| 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி | ||
| ராகுல் திராவிட் | வீரேந்தர் சேவாக் | யுவராஜ் சிங் | சௌரவ் கங்குலி | மகேந்திர சிங் தோனி | சச்சின் டெண்டுல்கர் | அனில் கும்ப்ளே | உத்தப்பா | தினேஷ் கார்த்திக் | ஹர்பஜன் சிங் | பதான் | பட்டேல் | ஜாகிர் | ஸ்ரீசாந்த் | அகர்கர் | பயிற்றுனர் சாப்பல் | ||