இர்பான் பதான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இர்பான் பதான் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | இர்பான் பதான் | |||
| பிறப்பு | 27 அக்டோபர் 1984 | |||
| இந்தியா | ||||
| உயரம் | 1.85 m (6) | |||
| வகை | சகலதுறை | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை வேகப்பந்து வீச்சு, மித வேகப் பந்து வீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 248) | டிசம்பர் 12 2003: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | ஏப்ரல் 3 2008: எ தென்னாப்பிரிக்கா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 153) | சனவரி 9 2004: எ ஆத்திரேலியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 8 2009: எ இலங்கை | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 29 | 107 | 87 | 152 |
| ஓட்டங்கள் | 1,105 | 1,368 | 2,946 | 1,870 |
| துடுப்பாட்ட சராசரி | 31.57 | 22.80 | 31.01 | 22.53 |
| 100கள்/50கள் | 1/6 | 0/5 | 2/18 | 0/7 |
| அதிக ஓட்டங்கள் | 102 | 83 | 111* | 83 |
| பந்து வீச்சுகள் | 5,884 | 5,194 | 16,348 | 7,471 |
| இலக்குகள் | 100 | 152 | 301 | 220 |
| பந்துவீச்சு சராசரி | 32.26 | 29.90 | 28.99 | 28.67 |
| சுற்றில் 5 இலக்குகள் | 7 | 1 | 14 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 2 | n/a | 3 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 7/59 | 5/27 | 7/35 | 5/27 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 8/– | 18/– | 26/– | 27/– |
|
டிசம்பர் 5, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
இர்பான் பதான் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். குஜராத்தைச் சேர்ந்தவர். 2003இலிருந்து இந்தியாவுக்காக விளையாடுகிறார். சகோதரர் பெயர் யுசுப் பதான் கான்.