வடோதரா
| வதோதரா वडोदरा போரோடா |
|
| சயாஜி நகரி | |
| — மாநகராட்சி — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | குசராத் |
| மாவட்டம் | வதோதரா மாவட்டம் |
| வடோதரா மாநகராட்சி | 1950 |
| அருகாமை நகரம் | ஆனந்த் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | நரேந்திர மோடி |
| மாநகரத் தந்தை | ஜோதிபென் பாண்டியா |
| மாநகர ஆணையர் | தாசு [1] |
| சட்டமன்றம் (தொகுதிகள்) | நகராட்சி (84[2]) |
| மக்களவைத் தொகுதி | 1[3] |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | 13[4] |
| திட்டமிடல் முகமை | 1 (VUDA) |
| Zone | 21[2] |
| Ward | 21[2][5] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
1[6] (22) (2010[update]) • 10,335 /km2 (26 /sq mi) |
| கல்வியறிவு | 76.11% |
| மொழிகள் | குசராத், இந்தி,மராத்தி, ஆங்கிலம் |
|---|---|
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
100.95 square kilometres (38.98 ச மைல்)[2] • 129 மீட்டர்கள்s (423 அடி) |
| தட்பவெப்பம் வெப்பநிலை |
Aw (Köppen) • 31 °C (88 °F) |
|
தொலைவு(கள்)
|
|
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | Vadodara Municipal Corporation |
வடோதரா (குஜராத்தி:
વડોદરા, மராட்டி: बडोदा) அல்லது பரோடா இந்திய மாநிலங்களில் ஒன்றான குசராத்தில் அகமதாபாத் மற்றும் சூரத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவதாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகராகும். 10 இலட்சம் மக்கள் தொகைகளைக் கொண்ட நகரங்களில் நான்காவது இடத்தில் உள்ளது,[7] மற்ற நகரங்கள் ராஜ்காட் மேலும் மேலே கூறப்பட்ட இரண்டு நகரங்களும். இந்த நகரத்தை சயாஜி நகரி என்ற பெயரிலும் (சயாஜியின் நகரம் மகாராஜா சயாஜிராவ் கேக்வத் III அரசனின் பெயர்) அல்லது சன்சுகாரி நகரி (கலாச்சார நகரம், மற்றும் குசராத்தின் கலாச்சார தலைநகரம்). வதோதரா அல்லது பரோடா, முன்பு கேக்வார் மாநிலத்தின் தலைநகராக விளங்கியது, விசுவமித்ரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, ரிஷி விசுவமித்ரா எனும் துறவியின் பெயரால் இப்பெயர் குறிக்கப்படுகிறது. அகமதாபாத்திற்கு தென்கிழக்கிலும், தலைநகர் காந்தி நகருக்கு 139 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. வதோதரா மாவட்டத்தின் நிருவாக தலைநகராக விளங்குகிறது.
இந்நகரிலிருந்து மக்களவைக்கு ஒரு[3] உறுப்பினரும் மாநில சட்டமன்றத்திற்கு ஐந்து உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்[4] [2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "VMC Conatact Numbers". Vadodara Municipal Corporation. பார்த்த நாள் 2007-06-22.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Institutional Setup In Vadodara" (PDF). Vadodara Municipal Corporation. பார்த்த நாள் 2007-07-29.
- ↑ 3.0 3.1 "List of Lok Sabha Members from Gujarat". Lok Sabha. மூல முகவரியிலிருந்து 2007-10-14 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-06-30.
- ↑ 4.0 4.1 "List of MLAs from Vadodara District". Gujarat Vidhan Sabha. பார்த்த நாள் 2007-06-30.
- ↑ "Ward Office Conatact Numbers". Vadodara Municipal Corporation. பார்த்த நாள் 2007-06-22.
- ↑ "India: largest cities and towns and statistics of their population". World Gazetteer. பார்த்த நாள் 10 மார்ச்சு 2010.
- ↑ "Urban Development, குசராத்". குசராத் அரசு. பார்த்த நாள் 2007-06-14.