யூசுப் பதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூசுப் பதான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்யூசுப் பதான்
உயரம்1.855 m (6 அடி 1.0 அங்)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
உறவினர்கள்Irfan Pathan (brother)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 172)சூன் 10 June 2008 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாபமார்ச்சு 10 2011 எ. நெதர்லாந்து
ஒநாப சட்டை எண்28
ஒரே இ20ப (தொப்பி 18)செப்டம்பர் 24 2007 எ. பாக்கித்தான்
இ20ப சட்டை எண்28
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதது ஏ-தர T20
ஆட்டங்கள் 43 40 89 9
ஓட்டங்கள் 692 1,997 1,792 122
மட்டையாட்ட சராசரி 30.89 35.03 30.37 24.40
100கள்/50கள் 2/3 4/10 3/9 0/0
அதியுயர் ஓட்டம் 123* 183 148 33*
வீசிய பந்துகள் 668 7,161 3,055 89
வீழ்த்தல்கள் 17 96 64 4
பந்துவீச்சு சராசரி 37.64 33.98 40.26 29.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 7 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 1 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/49 6/47 5/52 2/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 43/– 36/– 5/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 17 2009

யூசுப் பதான் (Yusuf Pathan, பிறப்பு: நவம்பர் 17 1982, இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 43 இல் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008 – 2011 ஆண்டுகளில் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூசுப்_பதான்&oldid=3718991" இலிருந்து மீள்விக்கப்பட்டது