ஜித்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜெத்தா நகரம்
جدّة Jidda
ஜெத்தா வான்வரை
ஜெத்தா வான்வரை
ஜெத்தா நகரம்-ன் சின்னம்
கொடி
Coat of arms of ஜெத்தா நகரம்
Coat of arms
சிறப்புப்பெயர்: செங்கடலின் மணப்பெண்
ஜெத்தா அமைவிடம்
ஜெத்தா அமைவிடம்
அமைவு: 21°32′36″N 39°10′22″E / 21.54333°N 39.17278°E / 21.54333; 39.17278
நாடு Flag of Saudi Arabia.svg சவூதி அரேபியா
மாநிலம் மக்கா மாநிலம்
நிறுவப்பட்டது கி.மு 6வது நூற்றாண்டிலிருந்து
சவூதி அரேபியாவுடன் இணைந்து 1925
அரசு
 - நகரத்தந்தை அனி அபு ராஸ்[1]
 - நகர ஆளுனர் மிஷால் அல்சவூத்
 - மாநில ஆளுனர் கலித் அல் ஃபைசல்
பரப்பளவு
 - புறநகர் 1,500 கிமீ² (579.2 ச. மைல்)
 - மாநகரம் 3,000 கிமீ² (1,158.3 sq mi)
மக்கள் தொகை (2008)
 - நகரம் 3
 - அடர்த்தி 2,921/கிமீ² (1,826/சதுர மைல்)
 - புறநகர் 3
 - மாநகரம் 4
  ஜெத்தா நகராட்சி மதிப்பீடு
நேர வலயம் EAT (ஒ.ச.நே.+3)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
EAT (ஒ.ச.நே.+3)
அஞ்சல் குறியீடு (5 எண்கள்)
தொலைபேசி குறியீடு(கள்) +966-2
இணையத்தளம்: ஜெத்தா நகராட்சி

ஜெத்தா (Jeddah, Jiddah, Jidda, அல்லது Jedda; அரபு மொழி: جدّة Jidda) is a சவுதி அரேபியாவில் செங்கடலின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். மேற்கு சவுதி அரேபியாவின் முக்கியமான வணிக மையமும் ஆகும். மக்கா மாநிலத்தின் மிகப்பெரும் நகரமாகவும், செங்கடல் துறைமுகங்களில் மிகப் பெரியத் துறைமுக நகரமாகவும், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை அடுத்து இரண்டாவது மிகப்பெரும் நகரமாகவும் விளங்குகிறது. ஜெத்தாவின் தற்போதைய மக்கள்தொகை 3.2 மில்லியனாக உள்ளது. இசுலாமியர்களின் மிகுந்த புனிதத் தலமான மக்காவிற்குச் செல்லும் வாயிலாக ஜெத்தா விளங்குகிறது. அடுத்து புனிதமிக்க மதீனா செல்லவும் இதுவே வழியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Abu Ras promises new Jeddah". Saudigazette.com.sa (2010-08-19). பார்த்த நாள் 2011-04-17.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜித்தா&oldid=1465174" இருந்து மீள்விக்கப்பட்டது