ரியாத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ரியாத் நகரம் | |||
| ரியாதில் மன்னர் ஃபஹத் சாலை | |||
|
|||
| சிறப்புப்பெயர்: ரியாத் | |||
| ரியாத் அமைவிடம் | |||
| அமைவு: | |||
|---|---|---|---|
| நாடு | |||
| மாகாணம் | ரியாத் மாகாணம் | ||
| தோற்றம் | தெரியவில்லை | ||
| இரண்டாம் சவுதி நாட்டின் தலைநகரம் | 1824-1891 | ||
| சவுதி அரேபியாவின் தலைநகரம் | 1902, 1932 (அரசு குறிப்பிட்டது) | ||
| அரசு | |||
| - மாநகரத் தலைவர் | அப்துல் அசீஸ் இப்ன் அய்யாஃப் அல் மிக்ரின் | ||
| - மாகாண ஆளுனர் | சல்மான் பின் அப்துல் அசீஸ் | ||
| பரப்பளவு | |||
| - புறநகர் | 1,000 கிமீ² (386.1 சதுர மைல்) | ||
| - மாநகரம் | 1,554 கிமீ² (600 sq mi) | ||
| மக்கள் தொகை (2007) | |||
| - நகரம் | 4,700,000 | ||
| - அடர்த்தி | 2,921/கிமீ² (1,826/சதுர மைல்) | ||
| - புறநகர் | 4,853,912 | ||
| - மாநகரம் | 5,188,000 | ||
| ரியாத் வளர்ச்சி துறையின் மதிப்பீட்டு | |||
| நேர வலயம் | கிழக்கு ஆப்பிரிக்கா (ஒ.ச.நே.+3) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
கிழக்கு ஆப்பிரிக்கா (ஒ.ச.நே.+3) | ||
| அஞ்சல் குறியீடு | (5 எண்கள்) | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | +966-1 | ||
| இணையத்தளம்: www.arriyadh.com | |||
ரியாத் (அரபு மொழி: الرياض) சவுதி அரேபியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அரபிய மூவலந்தீவின் நடுவில் அமைந்த ரியாத் சவுதி அரேபியாவின் ரியாத் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரத்தில் 4.26 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.