குவைத் நகரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குவைத் நகரம் مدينة الكويت Madinat Al Kuwayt |
|
|---|---|
| குவைத் நகரின் தோற்றம் | |
| குவைத் நகரின் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| ஆளுநரகம் (Governorate) | அல் அசிமா (Al Asimah) |
| பரப்பளவு | |
| - மாநகரம் | 200 கிமீ² (77.2 sq mi) |
| மக்கள் தொகை (2005 estimate) | |
| - நகரம் | 1,51,060[1] |
| - மாநகரம் | 23,80,000 |
| நேர வலயம் | EAT (ஒ.ச.நே.+3) |
குவைத் நகரம் (ஆங்கிலம்: Kuwait City, அரபு: مدينة الكويت), குவைத் நாட்டின் தலைநகரமாகும். இதன் மாநகர மக்கள்தொகை 2.38 மில்லியன் ஆகும். அரேபிய வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள இந்நகரிலேயே குவைத்தின் பாராளுமன்றமான மஜ்லிஸ் அல்-உம்மாவும் பெரும்பாலான அரச அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களின் தலைமையகங்களும் அமைந்துள்ளன. மேலும் அமீரகங்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மையமாகவும் இது விளங்குகின்றது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "NationMaster – Kuwaiti Geography statistics". NationMaster. 18 December 2008. http://www.nationmaster.com/country/ku-kuwait/geo-geography. Retrieved 22 August 2011.