குவைத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| دولة الكويت தௌலத் அல்-குவைத் குவைத் நாடு
|
||||
|---|---|---|---|---|
|
|
||||
| நாட்டுப்பண் அல்-நஷீத் அல்-வத்தனி |
||||
| தலைநகரம் பெரிய நகரம் |
குவைத் நகரம் |
|||
| ஆட்சி மொழி(கள்) | அரபு | |||
| மக்கள் | குவைத்தி | |||
| அரசு | அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி[1] | |||
| - | அமீர் | சபா அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா | ||
| - | பிரதமர் | நாசர் அல்-முகமது அல்-அகமது அல்-சபா | ||
| விடுதலை | ||||
| - | ஐக்கிய இராச்சியம் இடம் இருந்து | ஜூன் 19, 1961 | ||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 17,818 கிமீ² (157வது) 6,880 சது. மை |
||
| - | நீர் (%) | சிறிய பகுதிகள் | ||
| மக்கள்தொகை | ||||
| - | 2006 மதிப்பீடு | 3,100,000[2] (தகவல் இல்லை) | ||
| - | அடர்த்தி | 131/கிமீ² (68வது) 339/சதுர மைல் |
||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||
| - | மொத்தம் | $88.7 பில்லியன் (n/a) | ||
| - | நபர்வரி | $29,566 (n/a) | ||
| ம.வ.சு (2004) | ||||
| நாணயம் | குவைத்தி தினார் (KWD) |
|||
| நேர வலயம் | AST (ஒ.ச.நே.+3) | |||
| - | கோடை (ப.சே.நே.) | பயன்பாட்டிலில்லை (ஒ.ச.நே.+3) | ||
| இணைய குறி | .kw | |||
| தொலைபேசி | +965 | |||
குவைத் மிகச்சிறிய மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்று. எண்ணெய் (பெட்ரோலியம்) வளத்தையே ஆதாரமாகக் கொண்ட செல்வச் செழிப்பான நாடு. இதன் தெற்கில் சவூதி அரேபியாவும் வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் அமைந்துள்ளன.
2007 இல் இந்நாட்டின் மக்கள்தொகை 3 தொடக்கம் 3.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஏறத்தாழ 2 மில்லியன் பேர் வெளிநாட்டினர்.
