வியட்நாம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Cộng hòa Xã hội Chủ nghĩa Việt Nam
வியட்நாம் சமத்தவ குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் Độc lập - Tự do - Hạnh phúc "விடுதலை - சுதந்திரம் - மகிழ்ச்சி" |
||||||
| நாட்டுப்பண் Tiến Quân Ca |
||||||
| தலைநகரம் | ஹனோய் |
|||||
| பெரிய நகரம் | ஹோ சி மின் நகரம் | |||||
| ஆட்சி மொழி(கள்) | வியட்நாமிய மொழி | |||||
| அரசு | சோசலிசக் குடியரசு | |||||
| - | ஜனாதிபதி | ஙுயென் மின் ட்ரியெட் | ||||
| - | தலைமை அமைச்சர் | ஙுயென் டான் டுங் | ||||
| - | செயலாளர் நாயகம், கம்யூனிஸ்ட் கட்சி | நொங் டுக் மான் | ||||
| விடுதலை | பிரான்சிடம் இருந்து | |||||
| - | தேதி | செப்டம்பர் 2, 1945 | ||||
| - | அங்கீகாரம் பெற்றது | 1954 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 3,31,689 கிமீ² (65வது) 1,28,065 சது. மை |
||||
| - | நீர் (%) | 1.3 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2005 மதிப்பீடு | 85,238,000 (13வது) | ||||
| - | 1999 குடிமதிப்பு | 76,323,173 | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $251.8 பில்லியன் (36வது) | ||||
| - | நபர்வரி | $3,025 (123வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2002) | 37 (மத்திமம்) (59வது) | |||||
| ம.வ.சு (2004) | 0.709 (மத்திமம்) (109வது) | |||||
| நாணயம் | டொங் (₫) (VND) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+7) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | (ஒ.ச.நே.+7) | ||||
| இணைய குறி | .vn | |||||
| தொலைபேசி | +84 | |||||
வியட்நாம் (Việt Nam), தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு கம்யூனிச நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே சீனா, வடமேற்கே லாவோஸ், தென்மேற்கே கம்போடியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் தென் சீனக் கடல் உள்ளது. இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 85 மில்லியன்கள் ஆகும். இதுவே தென்கிழக்கு ஆசியாவில் மக்கள் தொகை மிகுந்த நாடு ஆகும். உலகில் மக்கள் தொகையில் 13வது இடத்தையும் வகிக்கிறது. இதன் தலைநகரம் ஹனோய் ஆகும். ஹோ சி மின் நகரம் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும்.
வெளி இணைப்புகள்[தொகு]
- வியட்நாம் அரசின் நுழைவாயில்
- வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
- பொதுத் தரவுகள்
- வியட்நாம் வானொலி
- வியட்நாம் செய்தி ஏஜன்சி