வியட்நாமிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வியட்நாமிய மொழி
டியெங் வியெட் (Tiếng Việt)
 நாடுகள்: வியட்நாம் கொடி வியட்நாம்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி அமெரிக்கா
கம்போடியாவின் கொடி கம்போடியா
பிரான்சின் கொடி பிரான்ஸ்
ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா
கனடா கொடி கனடா 
பகுதி: தென்கிழக்கு ஆசியா
 பேசுபவர்கள்: 70-73 மில்லியன் தாய்மொழியாக (3 மில்லியன் வெளிநாடுகளில் சேர்த்து)
80 மில்லியன் மொத்தம் 
நிலை: 13–17 (தாய்மொழியாக); எண்ணிக்கையில் நெருக்கமான மொழிகள்:கொரிய மொழி, தெலுங்கு, மராத்தி, தமிழ்
மொழிக் குடும்பம்: ஆஸ்திரோ-ஆசிய மொழிகள்[1]
 மோன்-குமேர் மொழிகள்
  வியட்டிய மொழிகள்
   வியட் முவோங்
    வியட்நாமிய மொழி 
எழுத்து முறை: இலத்தீன் அகரவரிசை (quốc ngữ
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: வியட்நாம்
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: vi
ஐ.எசு.ஓ 639-2: vie
ISO/FDIS 639-3: vie 

வியட்நாமிய மொழி வியட்நாமின் ஏற்பு பெற்ற அரசு மொழி. இந் நாட்டில் வாழும் 86% மக்கள் வியட்நாமிய மொழியையே பேசுகிறார்கள். உலகளாவிய பரப்பில் ஏறத்தாழ 73 மில்லியன் மக்கள் வியட்நாமிய மொழியைப் பேசுகிறார்கள். வியட்நாமுக்கு வெளியே வாழும் இம்மொழி பேசுபவர்களில் பெரும்பான்மையோர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.

வியட்நாமிய மொழி, ஆஸ்திரோ-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்திலுள்ள மொழிகளுள் மிகப் பெரியது. இக்குடும்பத்தின் ஏனைய மொழிகள் பேசுவோரின் மொத்த அளவிலும் பல மடங்கு மக்கள் தொகை கொண்டது இம் மொழி.

இம்மொழியின் பெருமளவு சொற்கள் சீன மொழியில் இருந்து பெறப்பட்டவை. ஆரம்பத்தில் சீன எழுத்துமுறை மூலம் எழுதப்பட்டது. இப்போது லத்தீன் எழுத்துமுறை மூலம் எழுதப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Debated, but still generally accepted.
"http://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாமிய_மொழி&oldid=1554437" இருந்து மீள்விக்கப்பட்டது