ஆசிய நாடுகளின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்கட்டுரை ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளைப் பட்டியல் இடுகிறது.
ஆசிய நாடுகளின் பட்டியல் [தொகு]
| நாடுகள் | தலைநகரம் | பரப்பளவு (000 சதுர கி.மீ.யில்) |
மக்கள் தொகை (மில்லியனில்) |
கல்வியறிவு (சதவிகிதம்) |
| 1. ஆப்கானிஸ்தான் | காபூல் | 652 | 16.56 | 12 |
| 2. பாகாரேயின் | மனாமா | 0.7 | 0.43 | 73 |
| 3. பங்களாதேஷ் | தாக்கா | 144 | 122.0 | 33 |
| 4. பூடான் | திம்பு | 47 | 1.40 | 12 |
| 5. புரூணை | பந்தர் செரி பெகவன் | 6 | 0.27 | 95 |
| 6. கம்போடியா | புனோம் பென் | 181 | 12 | 48 |
| 7. சீனா | பெய்ஜிங் | 9,537 | 1,143 | 70 |
| 9. இந்தியா | புதுடில்லி | 3,288 | 1,014 | 52 |
| 10. இந்தோனேசியா | ஜகார்த்தா | 1,905 | 183 | 74 |
| 11. ஈரான் | தெஹரான் | 1,648 | 58.10 | 51 |
| 12. ஈராக் | பாக்தாத் | 438 | 17.90 | 89 |
| 13. இஸ்ரேல் | டெல் அவீவ் | 22 | 5.20 | 95 |
| 14. ஜப்பான் | டோக்கியோ | 378 | 124 | 99 |
| 15. யோர்தான் | அம்மான் | 89 | 3.2 | 75 |
| 16. கசகஸ்தான் | அஸ்தானா | 2,717 | 16.70 | 99 |
| 17. குவைத் | குவைத் நகரம் | 18 | 2.10 | 70 |
| 18. கிர்கிஸ்தான் | பிஷ்கெக் | 199 | 4.40 | 99 |
| 19. லாவோஸ் | வியஞ்சான் | 237 | 4.10 | 44 |
| 20. லெபனான் | பெய்ரூட் | 10 | 2.76 | 77 |
| 21. மலேசியா | கோலாலம்பூர் | 330 | 18.60 | 73 |
| 22. மாலைதீவுகள் | மாலே | 0.3 | 0.214 | 83 |
| 23. மங்கோலியா | உலான் பாடர் | 1,565 | 2.30 | 92 |
| 24. மியான்மார் | யங்கோன் | 677 | 41.6 | 71 |
| 25. நேபாளம் | கத்மந்து | 140 | 19.4 | 26 |
| 26. வடகொரியா | பியொங்யாங் | 120 | 22.4 | 95 |
| 27. ஓமன் | மஸ்கட் | 314 | 2.2 | 20 |
| 28. பாகிஸ்தான் | இஸ்லாமாபாத் | 796 | 114 | 30 |
| 29. பிலிப்பைன்ஸ் | மணிலா | 300 | 60.9 | 86 |
| 30. கட்டார் | தோகா | 1.4 | 0.4 | 60 |
| 31. ரஷ்யா | மாஸ்கோ | 17,075 | 148.0 | 99 |
| 32. சவூதி அரேபியா | ரியாத் | 2,150 | 15.4 | 51 |
| 33. இலங்கை | கொழும்பு | 66 | 17.3 | 87 |
| 34. சிங்கப்பூர் | சிங்கப்பூர் | 63 | 2.7 | 86 |
| 35. தென்கொரியா | சியோல் | 99 | 43.3 | 88 |
| 36. சிரியா | தமஸ்கஸ் | 185 | 12.6 | 60 |
| 37. தாய்வான் | தாய்பெய் | 36 | 20.6 | 92 |
| 38. தாஜிகிஸ்தான் | துஷான்பே | 143 | 5.4 | 99 |
| 39. தாய்லாந்து | பேங்காக் | 513 | 57.6 | 91 |
| 40. துருக்கி | அங்காரா | 779 | 59.8 | 74 |
| 41. துர்க்மெனிஸ்தான் | அஸ்காபாத் | 488 | 3.7 | 99 |
| 42. ஐ.அ.அ. | அபுதாபி | 84 | 1.9 | 53 |
| 43. உஸ்பெகிஸ்தான் | தாஷ்கன்ட் | 447 | 20.7 | 99 |
| 44. வியட்நாம் | ஹோ சி மின் நகரம் | 330 | 69.3 | 94 |
| 45. யெமன் | சனா | 528 | 13.3 | 30 |