சைப்பிரஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சைப்பிரஸ் Κυπριακή Δημοκρατία Kypriakḗ Dēmokratía Kıbrıs Cumhuriyeti சைப்பிரஸ் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் Ὕμνος εἰς τὴν Ἐλευθερίαν Ymnos is tin Eleftherian விடுதலைக்கான பாடல்1 |
||||||
|
அமைவிடம்: சைப்பிரஸ் (dark red)
– on the European continent (light red & dark red) |
||||||
| தலைநகரம் | நிக்கோசியா (லெப்கோசியா, லெப்கோசா) |
|||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | கிரேக்க மொழி, துருக்கிய மொழி | |||||
| மக்கள் | கிரேக்க சைப்பிரஸ்காரர் துருக்கிய சைப்பிரஸ்காரர் |
|||||
| அரசு | அதிபர் ஆட்சி குடியரசு | |||||
| - | அதிபர் | திமீத்திரிஸ் கிற்றிஸ்தோபியாஸ் | ||||
| விடுதலை | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |||||
| - | நாள் | அக்டோபர் 1 1960 | ||||
| ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | மே 1 2004 | |||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 9,251 கிமீ² (167வது) 3,572 சது. மை |
||||
| - | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 குடிமதிப்பு | 788,457 | ||||
| - | அடர்த்தி | 85/கிமீ² (85வது) 221/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2007 (IMF) கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $21.382 பில்லியன் (108வது) | ||||
| - | நபர்வரி | $27,429 (29வது) | ||||
| மொ.தே.உ(பொதுவாக) | 2007 IMF மதிப்பீடு | |||||
| - | மொத்தம்l | $21.303 பில்லியன் (87வது) | ||||
| - | நபர்வரி | $27,327 (28வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2005) | 29 (குறைவு) | |||||
| ம.வ.சு (2007) | ||||||
| நாணயம் | யூரோ2 (EUR) |
|||||
| நேர வலயம் | கி.ஐ.நே (ஒ.ச.நே.+2) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | கி.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+3) | ||||
| இணைய குறி | .cy3 | |||||
| தொலைபேசி | +357 | |||||
| 1 | கிரேக்கத்தின் கீதமும் இதுவே. | |||||
| 2 | சைப்பிரஸ் பவுண் (2008 இற்கு முன்) | |||||
| 3 | The .eu domain is also used, shared with other European Union member states. | |||||
சைப்ரஸ் (Cyprus) மத்தியதரைக் கடலுக்கு கிழக்குப்பகுதியில் உள்ள ஒரு தீவு நாடாகும். இதுவே இக்கடலில் உள்ள மூன்றாவது பெரிய தீவு. மே 1, 2004-ல் இருந்து இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.
சைப்ரஸ் என்ற ஆங்கிலச் சொல் செப்பறை (செப்பு (Copper) + அறை (Mine)) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து திரிந்தது எனவும் கூறப்படுகிறது.
|
|||||