கிரேக்கம் (நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிரேக்க நாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Ελληνική Δημοκρατία
எல்லிநீக்கி டீமொக்ராட்டியா
கிரேக்கக் குடியரசு
கிரேக்கம் கொடி கிரேக்கம் நாட்டுக் கேடயச் சின்னம்
குறிக்கோள்
Ελευθερία ή θάνατος
Eleftheria i thanatos  "விடுதலை அல்லது சாவு"
நாட்டுப்பண்
Ύμνος εις την Ελευθερίαν (இம்னொஸ் இஸ் தின் எலெஃவ்த்தெரியன் Ímnos is tin Eleftherían) விடுதலைப் பள்ளு
Location of கிரேக்கம்
தலைநகரம்
பெரிய நகரம்
எத்தன்ஸ்
38°00′N, 23°43′E
ஆட்சி மொழி(கள்) கிரேக்கம்
மக்கள் கிரேக்கர்
அரசு நாடாளுமன்ற முறைக்  குடியரசு
 -  குடியரசுத் தலைவர் காரொலோஸ் பப்பூலியாஸ்
 -  தலைமை அமைச்சர் கோஸ்ட்டஸ் கரமன்லிஸ்
 -  நாடாளுமன்றத் தலைவர் தற்போது எவருமில்லை
அமைப்பு
 -  அறியப்பட்ட முதல் கிரேக்க நாகரிகம்1
c.3000 கிமு 
 -  Last previously independent state²
1461 
 -  ஆட்டோமன் பேரரசில் இருந்து
மார்ச் 25, 1821 
 -  ஏற்பு பெற்றது நவம்பர் 30, 1829, இலண்டன் கூட்டம் 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு ஜனவரி 1, 1981
பரப்பளவு
 -  மொத்தம் 1,31,990 கிமீ² (96வது)
50,944 சது. மை 
 -  நீர் (%) 0.8669
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 11,170,957 [1] (74வது)
 -  2001 குடிமதிப்பு 10,964,020 [2] 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 (IMF) கணிப்பீடு
 -  மொத்தம் $305.595 பில்லியன் (36வது)
 -  நபர்வரி $27,360 (27வது)
மொ.தே.உ(பொதுவாக) 2007 IMF மதிப்பீடு
 -  மொத்தம்l $341.826 பில்லியன் (27வது)
 -  நபர்வரி $30,603 (24வது)
ஜினி சுட்டெண்? (2000) 35.44 (குறைவானது
ம.வ.சு (2004) Green Arrow Up Darker.svg 0.921 (உச்சம்) (24வது)
நாணயம் யூரோ (€)³ (EUR)
நேர வலயம் கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே.+2)
 -  கோடை (ப.சே.நே.) கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே.+3)
இணைய குறி .gr5
தொலைபேசி +30
1 மினோவன் மற்றும் சிக்லாடிக் நாகரிகங்கள்.
2 டிரெபிசாண்டுப் பேரரசு.
3 2001: முன்னர் டிராக்மா.
4 UNU/Wider World Income Inequality Database.
5 .eu டுமேன் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிரப்பட்டுப் பாவிக்கப்படுகிறது.

கிரேக்கம் (கிரேக்க மொழி:Ελλάδα, அல்லது Ελλάς, முறைப்படி கிரேக்கக் குடியரசு, கிரேக்க மொழியில்: எல்லிநீக்கி டீமொக்ராத்தியா; ஆங்கிலம்: Hellenic Republic (Ελληνική Δημοκρατία,[1] என்னும் நாடு பால்க்கன் மூவலந்தீவுக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது. ஏகியன் கடல் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது. மேற்கே யவனக் கடல் உள்ளது. கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு கிரேக்கத் தீவுகள் அமைந்துள்ளன.

4.கிரீற்று(crete)பகுதி
எத்தன்ஸில் உள்ள எத்தீனா பெண்கடவுளுக்கு எழுப்பிய பார்த்தெனொன் கோயில்

மேற்கோள்கள் [தொகு]

  1. "World Factbook - Greece: Government". CIA. www.cia.gov (2007-03-15). பார்த்த நாள் 2007-04-07.

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிரேக்கம்_(நாடு)&oldid=1348165" இருந்து மீள்விக்கப்பட்டது