பில்லியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பில்லியன் என்பது மேற்கத்திய எண்முறையில் ஆயிரம் மில்லியனைக் (1000 X 1000 X 1000) குறிக்கும். இந்திய எண்முறைப்படி 100 கோடி ஒரு பில்லியனுக்குச் சமமானது. ஒரு பில்லியன் 1,000,000,000 என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு பில்லியன் 109 என எழுதப்படும்.

பில்லியன் என்பதை ஆயிரம் ஈரடுக்கு ஆயிரம் (1000 X 10002). மில்லியன் என்பது ஆயிரம் ஓரடுக்கு ஆயிரம் (1000 X 10001). டிரில்லியன் என்பது ஆயிரம் மூவடுக்கு ஆயிரம் (1000 X 10003). குவார்ட்டில்லியன் என்பது ஆயிரம் நான்கு அடுக்கு ஆயிரம் (1000 X 10004). இவ்வெண் முறையில் இவ்வாறு அடுக்கப்படுகின்றது.

[

"http://ta.wikipedia.org/w/index.php?title=பில்லியன்&oldid=1008948" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்