நெதர்லாந்து
| Koninkrijk der Nederlanden
நெதர்லாந்து இராச்சியம்
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் Je Maintiendrai (டச்சு: Ik zal handhaven, ஆங்கிலம்: "I Shall Uphold") |
||||||
| நாட்டுப்பண் Wilhelmus van Nassouwe |
||||||
| தலைநகரம் | ஆம்ஸ்டர்டாம்1 |
|||||
| பெரிய நகரம் | ஆம்ஸ்டர்டாம் | |||||
| ஆட்சி மொழி(கள்) | டச்சு2 | |||||
| அரசு | நாடாளுமன்றக் குடியரசு அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி |
|||||
| - | அரசி | Beatrix | ||||
| - | பிரதமர் | Mark Rutte | ||||
| விடுதலை | எட்டாண்டுப் போர் | |||||
| - | அறிவிக்கப்பட்டது | ஜூலை 26, 1581 | ||||
| - | அங்கீகரிக்கப்பட்டது | ஜனவரி 30, 1648 (ஸ்பெயினால்) | ||||
| ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | மார்ச் 25, 1957 | |||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 41,526 கிமீ² (135th) 16,033 சது. மை |
||||
| - | நீர் (%) | 18.41% | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2005 மதிப்பீடு | 16,299,000 (59ஆவது) | ||||
| - | 2001 குடிமதிப்பு | 16,105,285 | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | 625.271 billion (23ஆவது) | ||||
| - | நபர்வரி | $ 30,500 (15ஆவது) | ||||
| ம.வ.சு (2003) | 0.943 (high) (12ஆவது) | |||||
| நாணயம் | ஐரோ 3 (€ EUR) |
|||||
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | CEST (ஒ.ச.நே.+2) | ||||
| இணைய குறி | .nl | |||||
| தொலைபேசி | +31 | |||||
| 1 டென் ஹாக் அரசின் இருப்பிடமாகும் 2 In Friesland the Frisian language is also an official language, and Low Saxon and Limburgish are officially recognised as regional languages 3 2001க்கு முன்பு: டச்சு ஹுல்டென் (ƒ NLG) |
||||||
நெதர்லாந்து நெதர்லாந்து ராச்சியத்தின் ஒரு பகுதியாகும். இது ஐரோப்பாக் கண்டத்தில் அமைந்துள்ளது. வடக்கலும் மேற்கிலும் வடகடலும் தெற்கில் பெல்ஜியமும் கிழக்கில் ஜெர்மனியும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. ஆம்ஸ்டர்டாம் இதன் தலைநகரம் ஆகும். இது ஒரு மக்கள் நெருக்கம் மிகுந்த நாடு. இந்நாடு இங்கு அமைந்துள்ள காற்றாலைகளுக்குப் புகழ்பெற்றது.
பொருளடக்கம் |
[தொகு] தரைதோற்றம்
தெதர்லாந்தானது கடல்மட்டத்தை விடத் தாழ்மட்டத்தில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றாகும். அதிகளவான சமவெளிகளைக் கொண்டுள்ளது.
[தொகு] காலநிலை
இந் நாட்டில் கண்டக் காலநிலை காணப்படுகின்றது.
[தொகு] மக்கள்,மொழி,மதம்
இந் நாட்டில் ஒல்லாந்து இனத்தவர்களே அதிகளவாக வாழ்கின்றனர். இரண்டாம் உலகபோரின் பின்னர் அதிகளவான ஆசிய, ஆபிரிக்க நாட்டினர் குடியேறியுள்ளனர். உலகின் அதிகளவான மக்கள் அடர்த்தி கொண்ட நாடு நெதர்லாந்து ஆகும் . ஒல்லாந்த மொழியே இந்நாட்டின் அரச கரும மொழியாகும். உரோமன் கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து, இஸ்லாம் மதங்களைப் பின்பற்றுபவர்களும் எந்தவொரு மதத்தினையும் பின்பற்றாதவர்களும் பெருமளவில் வாழ்கின்றனர்.
[தொகு] பொருளாதாரம்
ஐரோப்பிய பொருளாதாரத்தில் நெதர்லாந்து முக்கிய இடம் வகிக்கிறது. முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றும் ஒரு நாடாகும். கப்பல் கட்டுதல், மீன்பிடி ,வர்த்தகம் போன்ற துறைகளின் மூலம் பொருளீட்டுகிறது. காலனித்துவ காலத்தில் கைப்பற்றிய நாடுகளிலிருந்து வளங்களைச் சுரண்டிய நாடுகளிலொன்றாகும். நாணயம் யூரோ.
[தொகு] நிர்வாகம்
மன்னராட்சி இடம் பெறும் நாடாகும். எனினும் நாடாளுமன்ற ஆட்சி முறையே நடைபெறுகின்றது. மன்னர் நாட்டின் தலைவராக இருந்த போதினும் அதிகாரங்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரிடம் இருக்கும்.
[தொகு] ஏனைய தகவல்கள்
நெதர்லாந்து ஒல்லாந்து (Holland) என்ற துணைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. நேட்டோ (இலங்கை வழக்கு:நேற்றோ) உறுப்பு நாடுகளில் ஒன்றாகும்.
|
|||||
