அயர்லாந்து குடியரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Éire
அயர்லாந்து குடியரசு
Republic of Ireland |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் Amhrán na bhFiann The Soldier's Song |
||||||
|
அமைவிடம்: அயர்லாந்து குடியரசு (கடும் பச்சை)
– in ஐரோப்பா (இளம் பச்சை & கடும் சாம்பல்) |
||||||
| தலைநகரம் | டப்ளின் |
|||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | ஐரிஷ், ஆங்கிலம் | |||||
| மக்கள் | ஐரிஷ் | |||||
| அரசு | குடியரசு மற்றும் நாடாளுமன்ற மக்களாட்சி | |||||
| - | ஜனாதிபதி | மேரி மாக்கலீஸ் | ||||
| - | பிரதமர் | பிரயன் கொவன் | ||||
| விடுதலை | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |||||
| - | அறிவிப்பு | ஏப்ரல் 24, 1916 | ||||
| - | Ratified | ஜனவரி 21, 1919 | ||||
| - | அங்கீகாரம் | டிசம்பர் 6, 1922 | ||||
| - | அரசியலமைப்பு | டிசம்பர் 29, 1937 | ||||
| ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | ஜனவரி 1 1973 | |||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 70,273 கிமீ² (120வது) 27,133 சது. மை |
||||
| - | நீர் (%) | 2.00 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 மதிப்பீடு | 4,339,000[1] | ||||
| - | 2006 குடிமதிப்பு | 4,239,848 (121வது) | ||||
| - | அடர்த்தி | 60.3/கிமீ² (139வது) 147.6/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $177.2 பில்லியன் (49வது) | ||||
| - | நபர்வரி | $43,600 (2வது) | ||||
| மொ.தே.உ(பொதுவாக) | 2006 மதிப்பீடு | |||||
| - | மொத்தம்l | $202.9 பில்லியன் (30வது) | ||||
| - | நபர்வரி | $50,150 (5வது) | ||||
| ம.வ.சு (2005) | ||||||
| நாணயம் | யூரோ (€)¹ (EUR) |
|||||
| நேர வலயம் | WET (ஒ.ச.நே.+0) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | IST (WEST) (ஒ.ச.நே.+1) | ||||
| இணைய குறி | .ie2 | |||||
| தொலைபேசி | +353 | |||||
| 1 | 1999க்கு முன்: ஐரிஷ் பவுன். | |||||
| 2 | .eu தளம் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிரப்படுகிறது. | |||||
அயர்லாந்து குடியரசு அல்லது அயர்லாந்து (Ireland, ஐரிஷ்: Éire) என்பது வட-மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது அயர்லாந்து தீவின் ஆறில் ஐந்து பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அயர்லாந்து தீவு 1921 இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அயர்லாந்து நாட்டின் வடக்கே வட அயர்லாந்தும் (ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி), மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல், மற்றும் கிழக்கே ஐரீஷ் கடல் ஆகியன உள்ளன.